Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) குருவின் கருணை! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) பதவி உயர்வு!
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) பதவி உயர்வு!

பதிவு செய்த நாள்

17 ஆக
2015
03:08

குருவை ஆட்சி நாயகனாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன் சாதகமாக உள்ளார். புதன் ஆக. 21வரையும், செப்.16க்கு பிறகும் நன்மை தருவார். வருமானம் அதிகமாக இருக்கும். சுக்கிரன் ஆக.24ல் வக்கிரம் அடைவதால் சாதகமான பலன் கொடுப்பார். பெரியோர் ஆலோசனை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் எடுத்த முயற்சி வெற்றி அடையும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம். விட்டுக் கொடுத்து போகவும். பெண்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரம் சிறப்படையும். புதிய தொழில் முயற்சியிலும் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் கூடும். செப். 5,6 ல் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

பணியாளர்கள் சுதந்திர உணர்வுடன் ஈடுபடுவர். பதவி உயர்வு காண்பர். அதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவும்
கிடைக்கும்.

கலைஞர்களுக்கு முயற்சியில் தடை, மனதில் சோர்வு ஆகியவை ஆக. 24க்குப் பிறகு மறையும். அதன் பின் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியோடு நற்புகழ் கிடைக்க பெறுவர்.

மாணவர்கள் இந்த மாதத்தை பொறுத்தவரை கூடுதல் பலன் எதிர் நோக்கலாம்.

விவசாயிகள் போதிய வருமானம் காண்பர். நெல், கோதுமை, கரும்பு, சோளம், எள், கொள்ளு, கிழங்கு போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும்.

பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர்.ஆக. 21க்கு பிறகு கணவர் மற்றும் குடும்பத்தினர் வகையில் கருத்து வேறுபாடுவரலாம். தடைபட்ட திருமணம் நடந்தேறும். உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

நல்ல நாள்: ஆக.18, 19, 25, 26, 27, 28, 31 செப். 1, 5, 6, 14, 15

கவன நாள்: ஆக. 20, 21, 22   செப். 16, 17  சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,5                   நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்: நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபடுங்கள். சனியன்று வீரபத்திரரை வழிபட்டு காக்கைக்கு அன்னமிடுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar