காலையில் எழுந்ததும் எதன் முகத்தில் விழிக்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2015 03:10
காலை எழுந்தவுடன் எதன் முகத்தில் விழிப்பது யார் முகத்தில் விழிப்பது என்கிற பிரச்சனையின்றி லட்சுமி வாசம் செய்யும் உங்கள் உள்ளங்கைகளில் விழித்துக் கொள்ளலாம்.