1. நிலத்தில் நிலையாக இருக்கும் விளக்கு - குத்து விளக்கு. 2. தொங்கவிடப் பட்டிருக்கும் விளக்கு - தூக்கு விளக்கு. 3. கைகளில் தூக்கிச் செல்லும் விளக்கு - கை விளக்கு. 4. எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு - தூண்டா மணி விளக்கு. 5. பெண் உருவோடு கைகளில் அகல் ஏந்தி நிற்கும் விளக்கு - பாவை விளக்கு.