Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் ... திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு பழநியில் இருந்து 10 டன் பூக்கள்! திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி 1,000 கால் மண்டபம் வரைபடம் வெளியீடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2015
10:10

திருப்பதி: திருமலையில் கட்டப்படஉள்ள, 1,000 கால் மண்டபத்தின் வரைபடத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது. திருமலை, ஏழுமலையான் கோவில் எதிரில், மன்னர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட, 1,000 கால் மண்டபம் இருந்தது. அங்கு, தேவஸ்தான புகைப்பட அருங்காட்சியகம் இயங்கி வந்தது. ஆனால், 2003ல், திருமலை வளர்ச்சி பணி திட்டத்தின் கீழ் அந்த மண்டபத்தை, தேவஸ்தானம் அகற்றியது.

Default Image

Next News

இதை எதிர்த்து, ஆந்திர உயர் நீதிமன்றத்தில், சிலர் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம், திருமலையில் அகற்றப்பட்ட, 1,000கால் மண்டபத்தை உடனே கட்ட வேண்டும் என, உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியாகி பல நாட்களாகியும், மண்டபம் அமைக்கும் பணி தள்ளி போடப்பட்டு வந்தது.இந்நிலையில்,திருமலையில் உள்ள நாராயணகிரி வனப் பகுதியில், 1,000 கால் மண்டபத்தை அமைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது; இதன் வரைபடம் நேற்று வெளியிடப்பட்டது.

அதன் மாதிரி வடிவம், நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. பிரம்மோற்சவம் முடிந்த பின், கட்டுமான பணிகள் துவங்கும் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெள்ளி புருஷாமிருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar