Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) பொருளாதார வளம்! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) சம்பள உயர்வு!
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) சம்பள உயர்வு!

பதிவு செய்த நாள்

17 நவ
2015
02:11

பெற்றோர் மீது அன்பு காட்டும் மீன ராசி அன்பர்களே!

சுக்கிரன் நவ. 30 முதலும், புதன் டிச. 1 முதலும் நற்பலன் அளிக்கத் தொடங்குவர். டிச. 1 வரை எந்த முயற்சியிலும் தடைகளைச் சந்திக்க நேரிடலாம். சூரியன் சாதகமற்று இருப்பதால் வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. குடும்ப வாழ்வு சிறக்கும். கணவன், மனைவி இடையே அன்பு வளரும். மாத பிற்பகுதியில் சகோதரிகளால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். நவ. 26,27ம் தேதிகளில் ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள்.

தொழில், வியாபாரம் சிறப்படையும். எதிரிகளால் பிரச்னை ஏற்பட்டாலும் திறம்பட சமாளிப்பீர்கள். நவ.30க்கு பிறகு வீண் விரயம் உண்டாகாது. பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். டிச. 2,3,4 ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு.

பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். உங்கள் பணியை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், மனக்கவலை முதலியன நவ. 30க்கு பிறகு மறையும். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். டிச. 12,13ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.

கலைஞர்களுக்கு பெண்களால் ஏற்பட்ட பிரச்னை நவ. 30 க்கு பிறகு மறையும். அதன்பின் அவர்களால்உதவி கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்க பெறலாம்.

அரசியல்வாதிகள் சுமாரான பலன் பெறுவர்.

மாணவர்கள் உழைப்புக்கு தகுந்த பலன் பெறுவர். மாதப் பிற்பகுதியில் போட்டியில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் கோதுமை, பழவகைகள் போன்றவற்றில் விளைச்சல் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.

பெண்கள் குடும்ப வளர்ச்சி கண்டு பெருமை கொள்வர். விருந்து, விழா என செல்லும் வாய்ப்பு உண்டாகும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். மாத பிற்பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பள உயர்வு பெறுவர்.

நல்ல நாள்: நவ.17, 18, 21, 22, 26, 27, டிச. 2, 3, 4, 5, 6,12, 13, 14, 15, 16

கவன நாள்: டிச. 7,8,9 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5,8

நிறம்: வெள்ளை, பச்சை

பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபடுங்கள். ராமபிரானுக்கு தினமும் காலையில் விளக்கேற்றுங்கள். தினமும் காலையில் சூரியனை வழிபடுங்கள்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar