Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் கிறிஸ்து ஆலயத் ... வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பம்பையில் பக்தர்கள் செலுத்தும் ஆடைகளை சேகரிக்க தொட்டிகள்!
எழுத்தின் அளவு:
பம்பையில் பக்தர்கள் செலுத்தும் ஆடைகளை சேகரிக்க தொட்டிகள்!

பதிவு செய்த நாள்

23 நவ
2015
11:11

சபரிமலை: பம்பை ஆறு, மாசுபடுத்துவதை தடுக்க ஆற்றின் கரையில் ஆடை சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தடை விதிப்பு: பம்பை ஆறு அசுத்தம் ஆவதை தடுக்க, பக்தர்கள் உடுத்தியிருந்த ஆடைகளை போடுவதற்கு, கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மீறுபவர்களுக்கு ஒன்றரை முதல், ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்; இதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என, மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மூன்று நாட்களாக, தினமும், 10 முதல், 25 பேர் ஆடைகளை ஆற்றுக்குள் போட்டதற்காக பிடிக்கப்பட்டனர். அவர்கள், வெளிமாநிலத்தவர்கள் என்பதால் எச்சரித்து தண்டனையின்றி விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, பக்தர்கள் போட விரும்பும் ஆடைகளை சேமிக்க, பம்பை நதிக்கரையில் புதிதாக தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆடைகளை செலுத்த விரும்பும் பக்தர்கள், இவற்றில் போடலாம். இது தொடர்பாக, தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என, ஆறு மொழிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

கேமராக்கள்:பம்பையில், வெள்ளம் மற்றும் பேரிடர் சமயங்களில் மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க, 35 லட்சம் ரூபாய் செலவில் அவசரகால உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்து வைத்த, அமைச்சர் அடூர்பிரகாஷ் கூறியதாவது: சபரிமலை, பம்பை ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் கட்டுப்பாடு அவசர கால உதவி மையத்தில் இருக்கும். நானும், பத்தணந்திட்டா கலெக்டரும், எங்கள் இடத்திலிருந்து, சபரிமலை நிலவரங்களை அவ்வப்போது தெரிந்து கொள்ள முடியும். இதற்காக, நான்கு ஜூனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரத்துக்கு ஒரு அதிகாரி இங்கு பணியில் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
போடி; ராம நவமியை முன்னிட்டு, போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் லட்சுமணர், சீதையுடன், ராமருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருமலை ஸ்ரீவாரி கோயிலில் புதன்கிழமை ஸ்ரீராமநவமி ஆஸ்தானத்தை முன்னிட்டு ஸ்ரீ சீதாராம லட்சுமணருடன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே திருமண வரம் தரும் திருமணஞ்சேரி உத்வாகநாதர்  சுவாமி ஆலயத்தில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி கைகாட்டி புதூர் அம்பேத்கர் வீதியில் 13 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar