Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பிள்ளைகளால் மகிழ்ச்சி! ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) அதிகரிக்கும் பணவரவு!
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) அதிகரிக்கும் பணவரவு!

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
02:01

நல்ல உள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களான சூரியன், சுக்கிரன், கேது சாதகமான நிலையில் உள்ளனர். குரு பிப். 7ல் வக்கிரம் அடைந்து சிம்ம ராசிக்கு மாறி பணவரவை அதிகரிப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் மனவேதனை ஏற்படலாம். பிப்ரவரி 6 வரை புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். வீண்விவாதங்களை தவிர்க்கவும். கிரகநிலைகளின் அடிப்படையில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். வசதிகள் பெருகும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். பிப். 6க்கு பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். சிலர் குழந்தைபாக்கியம் பெறுவர்.

பணியாளர்களுக்கு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.பிப்.6க்கு பிறகு புதன் பக்கபலமாக இருப்பதால் பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப் படுவர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெண்களை பங்கு தாரராக கொண்ட தொழில் மிக வளர்ச்சி அடையும். போட்டி யாளர்கள் தொல்லை தரலாம். ஜனவரி 28,29,30-ம் தேதிகளில் பணவரவு அபரிமிதமாக இருக்கும். ஜனவரி 15,16,19,20 பிப்ரவரி. 11,12-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும்.

மாணவர்கள் சக நண்பர்களுடன் வெளியில் சுற்றுவதை தவிர்க்கவும். பிப். 6க்கு பிறகு முன்னேற்ற பலனை எதிர்பார்க்கலாம். பொது அறிவு வளர்ச்சி அடையும்.

விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் திட்டம் தள்ளி போகும். வருமானம் நன்றாக இருகும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு உயரும். ஜன. 21,22,23ல் புத்தாடை, நகை வாங்கலாம். துõரத்து உறவு வகையில் செய்தி ஒன்று வந்து சேரும்.

நல்லநாள்:  ஜன. 17,18,21,22,23,28,29,30,31, பிப். 1,7,8,9,10.

கவன நாள்:  பிப்.2,3,4 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: வெள்ளை, பச்சை.

பரிகாரம்: முருகனையும் துர்க்கையையும் வழிபட்டு ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதனால் சிறு சிறு பிரச்னைகள் மறைந்து நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar