Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பதவி உயர்வு! கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) மாத பிற்பகுதியில் நல்ல நிலை!
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) மாத பிற்பகுதியில் நல்ல நிலை!

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
02:01

எதிர்ப்பவர்களையும் அரவணைக்கும் மிதுன ராசி அன்பர்களே!

பிப். 6ல் புதன் சாதகமான இடத்திற்கு வருகிறார். சனி,ராகு ஆகியோரின் நன்மைகள் தொடரும். கடந்த மாதம் இருந்த தடைகள் படிப்படியாக குறையும். காரிய அனுகூலம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை மாதக்கடைசியில் மறையும். பெண்களால் பணம் கிடைக்கும்.

தொழில், வியாபாரம் வளர்முகமாக இருக்கும். புதிய தொழில் ஓரளவு பலன் தரும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். போட்டியாளர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். அரசு வகையில் பிரச்னை வரலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பிப். 2,3,4ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும்.மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சற்று முயற்சி எடுத்தால் கோரிக்கைகளை நிறைவேற்றலாம். பிப். 6க்கு பிறகு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம்.ஜனவரி 15,16 பிப். 11,12ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.

கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும்.

அரசியல்வாதிகள் ஓரளவு பலன் பெறுவர்.

மாணவர்கள் மாத முற்பகுதியில் பின் தங்கிய நிலையில் இருந்தாலும், பிப். 6க்கு பிறகு புதனின் அருளால் சிறப்பான பலனை காண்பர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

விவசாயிகளுக்கு எதிபார்த்த மகசூல் கிடைக்காது. பால் தொழிலில் முன்னேற்றம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை தற்காலிகமாக ஒத்தி போடுங்கள்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புத்தாடை, நகை வாங்கலாம். சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் வளர்ச்சி காண்பர்.

நல்ல நாள்:  ஜன. 15,16,17,18,21,22,23,26,27, பிப். 2,3,4,5,6,11,12.

கவன நாள்: பிப். 7,8 சந்திராஷ்டம்.

அதிர்ஷ்ட எண்: 6,7   நிறம்: நீலம், கருப்பு

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள். ஏழைகளுக்கு கோதுமை தானம் கொடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar