Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வீடு வாங்கலாம்! சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வீடு ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பதவி உயர்வு!
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பதவி உயர்வு!

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
02:01

யாராலும் புரிந்து கொள்ள முடியாத கடக ராசி அன்பர்களே!

மாத முற்பகுதியில் கூடுதல் நன்மை கிடைக்கும். சுக்கிரன் ஜன. 20 வரையும்,புதன் பிப். 6 வரையும் நற்பலனை கொடுப்பார்கள். குரு பிப். 7ல் வக்கிரம் அடைவதால் பொருளாதார வளம் சிறப்படையும். துணிச்சல் பிறக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும். எடுத்த செயல் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். வசதிகள் பெருகும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். மாதக் கடைசியில் கணவன், மனைவி இடையே பிரச்னை வரலாம்.

தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படாததால் வரவு- செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அதிக முதலீடு செய்ய வேண்டாம். போட்டியாளர்கள் வகையில் கவனமாக இருக்கவும். பிப். 5,6ல் அபரிமித பணவரவு இருக்கும்.

பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், விரும்பிய இடத்துக்கு மாற்றமும் உண்டு. பிப். 6க்கு பிறகு அரசு வேலையில் கவனமாக இருப்பது நல்லது. ஜன. 17,18-ம் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகள் நல்ல பெயரையும் பொருளாதர வளத்தையும் பெறுவர்.

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். விவசாயிகளுக்கு மாத முற்பகுதியில் வருமானம் அதிகரிக்கும். கால்நடைகள் மூலம் நல்ல பணப்புழக்கத்தை எதிர்பார்க்கலாம்.

பெண்கள் வசதியுடன் காணப்படுவர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறலாம். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். ஜன. 28,29,30ல் புத்தாடை, நகை வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பிப். 6க்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனக்கவலை ஏற்படும்.

நல்ல நாள்: ஜன. 17,18,19,20, 24,25,28,29,30, பிப். 5,6,7,8.

கவன நாள்: பிப். 9,10 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: பச்சை,வெள்ளை.

பரிகாரம்
: சிவன் கோவிலுக்கும் பைரவர் கோவிலுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது சென்று வாருங்கள். சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar