Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) அரசின் சலுகை தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பணப்புழக்கம் உயரும்
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பணப்புழக்கம் உயரும்

பதிவு செய்த நாள்

10 பிப்
2016
03:02

லட்சியத்தை நிறைவேற்ற துடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

சுக்கிரன் மாதம் முழுவதும், புதன் பிப். 25க்கு பிறகும் நற்பலனை கொடுப்பர். மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை. வெளியில் ஆயிரம் பிரச்னை இருந்தாலும் வீட்டில் நிம்மதி பெருமூச்சு விடலாம். செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும். முயற்சிகளில் இருந்த தடை அனைத்தும் படிப்படியாக மறையும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். சுக்கிரனால் வசதியும், ஆனந்தமும் பெருகும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மார்ச் 8க்கு பிறகு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். விருந்து, விழாக்களுக்கு செல்வீர்கள்.

பணியாளர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். தடைகள் அகன்று பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வர். கோரிக்கைகள் நிறைவேறும். அலுவலக பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். பிப். 22,23,24 அனுகூலமான நாட்களாக அமையும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பணவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெண்களால் இடையூறு வரலாம். கவனம். அரசு, போட்டியாளர்கள் வகையில் இருந்த பிரச்னை பிப். 25க்கு பிறகு மறையும். அதன்பின் உங்கள் முயற்சிகளில் இருந்து வரும் தடைகள் இருக்காது. பங்குதாரர்கள் இடையே ஒற்றுமை ஏற்படும். பிப். 14,15, மார்ச்12,13ல் எதிர்பாராத வருவாய் கிடைக்கும்.

கலைஞர்கள் புகழ் கிடைக்க பெறுவர். அதிக பணவரவு இருக்கும்.

அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.

மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின்ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறலாம்.

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறை இருக்காது. நெல், கோதுமை சோளம் போன்றவற்றில் சிறப்பான மகசூல் கிடைக்கும்.

பெண்களுக்கு சுப நிகழ்ச்சி நடக்கும். பிறந்த வீட்டில் இருந்து பொருள் வந்து சேரும். சகோதரர்களால் நன்மை ஏற்படும். உடல்நலம் சிறப்படையும்.

நல்ல நாள்: பிப். 14,15,16,17,22,23,24,25,26, மார்ச் 1,2,5,6,7,12,13.
கவன நாள்: பிப் 18,19 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 4,6  நிறம்: பச்சை, வெள்ளை

பரிகாரம்: முருகன் கோவிலுக்கு செல்ல தவறாதீர்கள். காக்கைக்கு அன்னமிடுங்கள். பைரவருக்கு வடைமாலை சாத்தி பாதுகாப்பான வாழ்வைப் பெறுங்கள்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar