Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) கெடுபிடி குறையும் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) அரசின் சலுகை
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) அரசின் சலுகை

பதிவு செய்த நாள்

10 பிப்
2016
03:02

தர்மசிந்தனை கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

சூரியனும், சுக்கிரனும் நன்மை வாரி வழங்குவர். குரு, கேது சாதக இடத்தில் இருக்கிறார்கள். செவ்வாய் பிப். 27 வரை நற்பலன் கொடுப்பார். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. புதனால் ஏற்பட்ட அவப்பெயர், மனக்கவலை பிப். 25க்கு பிறகு மறையும். சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. பெண்கள் உதவிகரமாக இருப்பர். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மார்ச் 8 க்கு பிறகு பிள்ளைகளால் சந்தோஷ அனுபவம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை சிறக்கும். அரசு வகையில் சலுகை, வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பிப். 25 க்கு பிறகு பகைவரால் தொல்லை உருவாகும். பிப்.16,17 ல் எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்க பெறுவர்.

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். விடாமுயற்சியால் கோரிக்கை நிறைவேறும். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பர். பாதுகாப்பு தொடர்பான பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். மார்ச் 8 க்கு பிறகு தனியார் துறை பணியாளர்கள் நன்மை காண்பர்.

கலைஞர்கள் சிறப்பான நிலையை அடைவர். அரசிடம் இருந்து விருது கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பதவி உயர்வு கிடைக்க பெறுவர்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். அக்கறையுடன் படித்தால் மட்டுமே கல்வி வளர்ச்சி அடையலாம்.

விவசாயிகள் சீரான வருமானத்தை பெறுவர். எள், கரும்பு, கோதுமை போன்ற பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும். புதிய சொத்து பிப். 27க்குள் வாங்கலாம்.

பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வர். தொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பிப். 18,19 அனுகூலமான நாட்களாக அமையும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.

நல்ல நாள்: பிப்.16,17,18,19,25,26,27,28,29 மார்ச் 3,4,8,9
கவன நாள்:  பிப்ரவரி 20,21 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3,5,7 நிறம்: வெள்ளை, செந்துõரம்

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். காக்கைக்கு அன்னமிடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar