Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) மணப்பந்தல் காண வாராயோ! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அமோக லாபம்
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அமோக லாபம்

பதிவு செய்த நாள்

10 பிப்
2016
03:02

நண்பர்களை மதிக்கும் மீன ராசி அன்பர்களே!

புதன் பிப். 25 வரை நன்மையை வாரி வழங்குவார். சுக்கிரன்,ராகு மாதம் முழுவதும் நன்மை தருவர். ராகு முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். ஆற்றல் மேம்படும். மாதத் தொடக்கத்தில் பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  குடும்பத்தில் சுக்கிரனால் பண வரவு அதிகரிக்கும். தேவை அனைத்தும் தாராளமாக கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். மார்ச்10,11ல் விருந்து விழா என சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் உண்டாகும். பிப். 25 க்கு பிறகு எதிரிகளின் இடையூறு ஏற்பட்டாலும் அதை எளிதில் முடியடிப்பீர்கள். மாத இறுதியில் பண விஷயத்தில் கவனமாக இருக்க
வேண்டும். பிப். 22,23,24 ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். மாத இறுதியில் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம். சம்பள உயர்வு எதிர்பார்ப்பவர்கள் இம்மாதம் தங்கள் கோரிக்கையை உயர்அதிகாரிகளிடம் வைத்தால் சாதகமாக இருக்கும்.

கலைஞர்களுக்கு முன்னேற்றமான சம்பவம் நடக்கும். மார்ச் 8க்கு பிறகு சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தம் பெற வேண்டியதிருக்கும். சமூகத்தில் மதிப்பிற்கு குறைவிருக்காது.

அரசியல்வாதிகள் ஓரளவு முன்னேற்றம் காணலாம்.

மாணவர்கள் வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை நன்மையளிக்கும். பிப். 27 க்கு பிறகு மெத்தனமாக இருக்க வேண்டாம். அக்கறையுடன் படிப்பது அவசியம். போட்டிகளில் வெற்றி பெற
கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு பயிர்கள் மூலம் ஓரளவு வருமானமும், கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக வருமானமும் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். பிப். 16,17ல் ஆடை, அணிகலன் வாங்கலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள்.

நல்ல நாள்:  பிப். 13,16,17,22,23,24,25,26, மார்ச் 3,4,5,6,7,10,11
கவன நாள்: பிப்ரவரி 27,28,29 சந்திராஷ்டமம்
 
அதிர்ஷ்ட எண்: 5,6  நிறம்: வெள்ளை, நீலம்

பரிகாரம்: சனிக்கிழமை சாஸ்தாவை வழிபடுங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar