Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: உழைப்பில் உறுதி மிக்க கும்ப ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) பணவரவு கச்சிதம்! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: மென்மையான மனம் கொண்ட மீன ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:
மீனம்: மென்மையான மனம் கொண்ட மீன ராசி அன்பர்களே!

பதிவு செய்த நாள்

15 ஏப்
2016
03:04

சுக்கிரன், ராகு சாதகமான நிலையில் இருப்பதால் ஆற்றல் மேம்படும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வீடு தேடி வரும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். ஏப். 25க்குப் பிறகு சுக்கிரனால் பொருளாதார வளம் சிறக்கும். சமூக மதிப்பு கூடும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பயணத்தின் போது கவனம் தேவை. ஏப். 15,16,24,25,26 மே12,13ல் உடல் நலனில் சற்று அக்கறை காட்டவும். கண்நோய், வயிறு தொடர்பான உபாதை வரலாம்.

தொழில், வியாபாரத்தில் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். பணவரவுக்கு குறைவிருக்காது. பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். ஏப். 25க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கியில் விண்ணப்பித்த கடன் எளிதாக கிடைக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மாத முற்பகுதியில் சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். அதிகாரிகளின் ஆதரவு நல்லமுறையில் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். ஏப். 25 க்கு பிறகு அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் சீரான பலன் காண்பர். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது. விவசாயிகள் கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர்.

பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். மே 8,9 ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். ஏப். 19,20,21 ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம். உறவினர்களுடன் ஆன்மிகச் சுற்றுலா செல்வீர்கள்.

நல்ல நாள்: ஏப். 14,20,21,22,23,26,27, மே 1,2,8,9,10,11,12
கவன நாள்: ஏப். 22,23 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 2,5 அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்

வழிபாடு: நவக்கிரகங்களை வலம் வாருங்கள். முருகனை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும். புதனுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு தானம் அளியுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். சூரியனை வழிபடுவது நல்லது.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar