Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சியம்மன் சித்திரை ... அழகர்கோயில் சித்திரை திருவிழா: சுவாமி புறப்பாடுடன் துவங்கியது! அழகர்கோயில் சித்திரை திருவிழா: ...
முதல் பக்கம் » மதுரை சித்திரை திருவிழா - 2016
வேத மந்திரங்கள் ஒலிக்க.. மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2016
10:04

மதுரை சித்திரை திருவிழாவின் 10ம் நாளான ஏப்.19ல் மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சொக்கநாதருடன், மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் ஆடி வீதி, சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Default Image

Next News

தொடர்ந்து மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில் சொக்கநாதர் எழுந்தருளினார். பின்னர் பிரியாவிடை அம்மனுடன், சர்வ அலங்காரத்தில் மணக்கோலத்தில் மீனாட்சி அம்மன் மணமேடையில் எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரங்கள் ஒலிக்க, மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்த போது சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றி அம்மனை வழிபட்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளகனிவாய் பெருமாளும், முருகப் பெருமானும் வந்திருந்தனர்.

 
மேலும் மதுரை சித்திரை திருவிழா - 2016 »
temple news
அழகர்கோவில்: மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. நாளை அழகர் மலையில் இருந்து ... மேலும்
 
temple news
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, அம்மனுக்கு ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சியம்மன் இந்திரவிமான வாகனத்தில் திக்விஜயம் செய்கிறாள். பட்டம் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: கண்டாங்கிப் பட்டு உடுத்தி, கையில் நேரிக் கம்புடன் தங்கப் பல்லக்கில் அழகர் கோவிலிலிருந்து ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவில் இன்று சுந்தரேஸ்வரர் நந்தி வாகனத்திலும், மீனாட்சி யாளி வாகனத்திலும் பவனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar