சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உஜ்ஜைனி: மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் நடக்கும் பிரசித்தி பெற்ற கும்பமேளா நடைபெற்று வருகிறது. கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, காத்திருந்து புனித நீராடி வழிபாடு செய்தனர்.