Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) புதிய பதவி! மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பொருளில் கவனம்!
எழுத்தின் அளவு:
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பொருளில் கவனம்!

பதிவு செய்த நாள்

14 மே
2016
12:05

காரியம் சாதிப்பதில் வல்லமையுள்ள ரிஷப ராசி அன்பர்களே!

சுக்கிரன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். பெண்களால் பொருள் சேரும். ஜூன் 13க்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும். செவ்வாயால் மனவேதனை ஏற்படலாம். மனைவி வகை உறவினர்களிடம் கருத்து வேறுபாடு வரலாம். கேதுவால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் அதிகமாக அலைய வேண்டி இருக்கும். புதிய
முதலீடு வேண்டாம். ஜூன்3க்கு பிறகு போட்டி குறையும். மே 19,20,21ம் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

பணியாளர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு ஓரளவே இருக்கும். உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டாம். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. மே 29, 30ல் எதிர்பாராத நன்மை நடக்கும். இடமாற்றம் வரலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் சுமாரான நிலை இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால் தான்
நினைத்ததை நிறைவேற்ற முடியும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், விருது கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு இதுவரை இருந்த தடை, தோல்வி இருக்காது.

விவசாயிகளுக்கு சீரான பலன் கிடைக்கும். விளைச்சல் சுமாராக இருந்தாலும் உழைப்புக்கு தகுந்த வருமானம் இருக்கும். அதிக முதலீடு செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்க தாமதமாகும், வழக்கு, விவகாரங்களில் சுமூகநிலை உண்டாகும்.

பெண்கள் மகிழ்ச்சி பொங்க காணப்படுவர். புத்தாடை, நகை வாங்கலாம். விருந்து-விழா என சென்று வரலாம். அண்டை வீட்டாரிடம் மனக்கசப்பு வரலாம்.

நல்ல நாள்: மே 19, 20, 21, 22, 23, 29, 30, 31 ஜூன் 1, 4, 5, 8, 9, 10
கவன நாள்: மே 24, 25 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 4, 6      நிறம்: வெள்ளை

பரிகாரம்: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். சனிக்கிழமை ஏழைகளுக்கு உதவுங்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar