Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) புதிய பதவி!
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) புதிய பதவி!

பதிவு செய்த நாள்

14 மே
2016
12:05

கலைநயத்துடன் எதையும் செய்யும் மிதுன ராசி அன்பர்களே!

சூரியன் ரிஷபத்திற்கு வந்திருப்பது சிறப்பு அல்ல. ஆனால் செவ்வாய், சனி, ராகு
ஆகியோரால் நற்பலன் கிடைக்கும். புதன் ஜூன் 3 வரையும், சுக்கிரன் மே20ந் தேதி வரையிலும், ஜூன் 13க்கு பின்னும் நன்மை தருவர். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். மாத பிற்பகுதியில் முயற்சிகளில் சில தடைகள் வரலாம்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். பண வரவு இருக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு நல்ல லாபம் இருக்கும். புதிய தொழில் தொடங்க
நினைப்பவர்கள் மாத தொடக்கத்தில் நிறைவேற்றவும். மே 22,23ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

பணியாளர்களுக்கு புதிய பதவி தேடி வரும். எனினும் பொருள் விரயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஜூன் 13க்கு பிறகு சிலர் இடமாற்றம் காணலாம். மேல் அதிகாரிகளை அனுசரித்து போகவும். ஜூன் 6,7 சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
வருமானம் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்களுக்கு விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடை வளர்ப்பில் வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம்.

பெண்களுக்கு முன்னேற்றம்  அபரிமிதமாக இருக்கும். கணவரின் அன்பு, குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். பணியில் இருப்பவர்கள் அதிக நன்மை பெறுவர். புத்தாடை, நகை வாங்க வாய்ப்புண்டு. விருந்து-விழா என சென்று வருவீர்கள்.

நல்ல நாள்: மே 14, 15, 16, 22, 23, 24, 25, 31 ஜூன் 1, 2, 3, 6, 7, 11, 12.
கவனநாள்: மே 26, 27, 28 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 7, 9 நிறம்: சிவப்பு, வெள்ளை, பச்சை

பரிகாரம்:  குல தெய்வ வழிபாடு நன்மை தரும். வெள்ளியன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பெருமாளை வணங்கி வரவும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar