Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) முயற்சியில் வெற்றி! கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பெண்களால் நன்மை!
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பெண்களால் நன்மை!

பதிவு செய்த நாள்

14 மே
2016
12:05

தனித்தன்மையுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் பிற்பகுதியில் நன்மை அதிகரிக்கும். ஜூன் 3ல் புதன் சாதகமான இடத்திற்கு வருகிறார். சுக்கிரன் மே 20 வரையும், ஜூன் 13க்கு பிறகும் நன்மை அளிப்பார். சூரியன் மாதம் முழுதும் நன்மை தருவார். எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சகோதரர்களின் உயர்வுக்கு பாடுபடுவீர்கள். மாதத் தொடக்கத்தில் புதன் சாதகமற்று இருப்பதால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு உருவாகலாம். ஜூன்3க்கு பிறகு நிலைமை சீராகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். மே 14,15,16, ஜூன் 11,12ல் பெண்களால் நன்மை உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியான காலகட்டமாக அமையும். புதிய வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் மாத இறுதியில் தொடங்கலாம். மே 26,27,28ல் எதிர்பாராத வகையில் பணம் வரும்.

பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர் ஜூன் 3க்குப் பிறகு
அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

கலைஞர்கள் திருப்திகரமான பலன் காண்பர். வருமானத்திற்கு குறைவிருக்காது. மே 20க்கு பிறகு எதிரி தொல்லை அதிகரிக்கலாம்.

அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். விருது, பாராட்டு போன்றவை கை நழுவி போகலாம். பிரதிபலன் கருதாமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் பணவிஷயத்தில் குறையிருக்காது.

மாணவர்கள் முயற்சி எடுத்தால் மேலும் முன்னேற்றம் அடையலாம். ஜூன்3க்கு பிறகு நல்ல வளர்ச்சி ஏற்படும்.
விவசாயிகள் நவீன முறையில் பணியில் ஈடுபட்டு போதிய வருமானம் காண்பர். வழக்கு, விவகாரம் சுமாரான பலன் கிடைக்கும்.
பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். மே29,30ல் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

நல்ல நாள்: மே 14, 15, 16, 19, 20, 21, 26, 24, 28, 29, 30, ஜூன் 4, 5, 6, 7, 11, 12
கவன நாள்: மே 31, ஜூன் 1 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,9  நிறம்: செந்துõரம், பச்சை

பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபடுங்கள். வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுங்கள். பிரதோஷத்தன்று சிவனை வழிபடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar