Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) தடங்கல் உடையும்! விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) கவனமே உயர்த்தும்!
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) கவனமே உயர்த்தும்!

பதிவு செய்த நாள்

14 மே
2016
12:05

நேர்மையும் பணிவும் மிக்க துலாம் ராசி அன்பர்களே!

குரு, ராகு மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். சுக்கிரன் மே 20க்கு பிறகும், புதன் ஜூன் 3க்கு பிறகும் சாதக இடத்திற்கு வருகிறார்கள். பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். மாதத் தொடக்கத்தில் கணவன்,- மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம். மே 20க்கு பிறகு வசதி பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டி வரும். அரசு வகையில் அனுகூலம் இல்லை. புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். எதையும் ஒன்றுக்கு பத்து முறை சிந்தியுங்கள். இந்த மாதத்தில் நீங்கள் கடைபிடிக்க வேண்டியது, எதிலும் கவனமாக இருப்பது மட்டுமே.

பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். வேலையில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். பொறுப்புகளை  யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். ஜூன் 3க்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேறும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பொறலாம். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்து போவது நல்லது.

மாணவர்கள் குரு பலத்தால் சிறப்பான நிலையைக் காணலாம். ஆசிரியர்களின் அறிவுரையால் நன்மை ஏற்படும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.

பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்காக பொறுமையை கடைபிடிக்க வேண்டி இருக்கும். விருந்து, விழா என சென்று வரலாம். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர்.

நல்ல நாள்: மே 11, 12, 19, 20, 21, 24, 25, 31 ஜூன் 1, 2, 3, 8, 9, 10, 14
கவன நாள்: ஜூன் 4,5 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,8    நிறம்: வெள்ளை, நீலம்

பரிகாரம்: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். செவ்வாய்க்கிழமை நரசிம்மர் கோவிலுக்கு சென்று ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar