Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) உறவினரால் உதவி மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) சொத்து யோகம்!
எழுத்தின் அளவு:
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) சொத்து யோகம்!

பதிவு செய்த நாள்

14 மே
2016
12:05

துணிவுடன் செயலாற்றும் கும்ப ராசி அன்பர்களே!

சுக்கிரன், குரு மாதம் முழுவதும் சாதக நிலையில் இருப்பர். புதன் ஜூன் 3 முதல் நன்மை தருவார். பொருளாதார நிலை வளர்ச்சி அடையும். சுக்கிரனால் குடும்பத்திற்கு தேவையான வசதி  அனைத்தும்  கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மே 20க்கு பிறகு உறவினர்களிடம் சுமூக நிலை உண்டாகும். புதுமணத் தம்பதியர்களுக்கு ஜூன் 3-ந் தேதிக்கு பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொன், பொருள் சேரும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். ஜூன் 2,3ல் ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள்.

தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். அரசு வகையில் இருந்த இடர்ப்பாடு ஜூன் 3க்கு பிறகு மறையும். ஜூன் 8,9,10ம் தேதிகளில் எதிர்பாராத விதமாக வருமானம் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியில் பொறுப்புணர்வு அதிகரிக்கும். அரசு பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

கலைஞர்களுக்கு எளிதாக புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசிடம் இருந்து பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சுமாரான பலனைப் பெறுவர்.

மாணவர்களுக்கு விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவை. ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது அவசியம். ஜூன் 3க்கு பிறகு கல்வி வளர்ச்சி உண்டாகும்.

விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக ஆதாயம் அடைவர். புதிதாக சொத்து வாங்க யோகமுண்டாகும்.

பெண்களுக்கு பக்தி எண்ணம் மேலோங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி கைகூடும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். தோழிகள் உதவிகரமாக இருப்பர்.

நல்ல நாள்: மே 14, 15, 16, 22, 23, 24, 25, 29, 30,  ஜூன் 2, 3, 8, 9, 10, 11, 12
கவன நாள்: மே 17, 18 ஜூன் 13, 14
சந்திராஷ்டமம் அதிர்ஷ்ட எண்: 4, 8
நிறம்: மஞ்சள், வெள்ளை

பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபடுங்கள். ஆஞ்சநேயரை வழிபட்டால் நன்மை உண்டாகும். முருகனை வழிபடுவது நல்லது.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar