துளசி செடி வைத்தல் - பாவம் நீங்கும் மரங்களை பாது-காத்தல் - இவ்வு-ல-கி-லும் மறு<-உ-ல-கி-லும் சுகம் குளம், கண்மாய் துõர்வா-ரு-தல் - தாய்க்கு மகன் பட்ட கடன் தீரும் விருந்தி-னரை உப-ச-ரித்தல் - சொர்க்க வாழ்வு தீர்த்தக்க-ரை-யில் நீரா-டல் - தேக-ப-லம் கூடும் சிவ, விஷ்ணு கோயில் - கைலாச, புதுப்பித்தல் வைகுண்ட வாசம் கிடைத்தல் தில-(-எள்) ஹோமம் - சகல பாவ நிவர்த்தி அரச மரம் நடு-தல் - புத்திர பாக்கி-யம் முன்னோர் வழி-பா-டு - பிதுர் ஆசி, சந்ததி விருத்தி விர-த-மி-ருத்தல் - ஆரோக்கி-யம் மேம்ப-டும் பசு-வுக்கு புல் அளித்தல் - குழந்தை பாக்கி-யம் நல்ல-வர்களை வணங்கு-தல் - ஆபத்து நீங்கும் லட்சுமி பூஜை செய்தல் - செல்வ வளம்