Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2016
02:06

சாதுர்யமாகப் பேசி சாதிக்கும் மிதுன ராசி அன்பர்களே! (திடீர் பண யோகம்)

சனி,ராகு மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். சுக்கிரன் ஜூலை 8ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறினாலும் நன்மையே தருவார். செவ்வாய் ஜூன் 19ல் வக்கிரம் அடைவதால் நற்பலனை கொடுக்க முடியாது. சனி,ராகு பலத்தால் செயலில் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் சிறக்கும். ஜூன் 21 முதல் ஜூலை 6 வரை வீண் விரயம் ஏற்படலாம். சூரியன் சாதகமற்று இருப்பதால் வீண் பேச்சைத் தவிர்க்கவும். குடும்பத்தில் பொன், பொருள் சேரும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் உதவிகரமாக இருப்பர். ஜூலை 1க்கு பிறகு புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு.

தொழில், வியாபாரத்தில் வருமானத்துக்கு குறைவிருக்காது. பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். ஜூன் 18,19, ஜூலை15ல் திடீர் பணயோகம் உண்டாகும். ஜூலை 8க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும்.

பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். புதன் சாதகமற்று இருப்பதால் சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். ஜூலை 1க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.  

கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். ஜூலை 8க்கு பிறகு சமூக மதிப்பு கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் நற்பெயரும், புகழும் கிடைக்கப் பெறுவர்.
மாணவர்களுக்கு புதன் சாதகமற்று இருப்பதால் விடாமுயற்சி தேவை.
விவசாயிகள் கால்நடை மூலம் நல்ல
வருமானம் காண்பர்.  பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். ஜூன் 20,21,22ல்
எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு.

நல்ல நாள்: ஜூன் 18,19,20,21,22,27,28, 29,30, ஜூலை 3,4,5,8,9,15
கவன நாள்: ஜூன் 23,24 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்:- 4,7
நிறம்: நீலம் ,வெள்ளை

பரிகாரம்: புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு தழை போடுங்கள். செவ்வாயன்று முருகனை வழிபட தவறாதீர்கள்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar