Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2016
02:06

குறிக்கோளுடன் பாடுபடும் கடக ராசி அன்பர்களே! (உறவினரால் உதவி)

சுக்கிரனால் மாதம் முழுவதும் நன்மை உண்டாகும். ராசிக்கு 2-ல் உள்ள குருவாலும் நன்மையே. 11-ல் உள்ள புதனால் ஜூன் 20 வரை நற்பலன் கிடைக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் முக்கிய முடிவுகளை தீர சிந்தித்த பிறகே செயல்படுத்துவது நல்லது. புதனால் பொருளாதார வளம் மேம்படும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சிறக்கும். சுக்கிரனால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். விருந்து, விழா என செல்வீர்கள். கணவன், -மனைவி இடையே அன்பு மேலோங்கும். சுப நிகழ்ச்சி கை கூட தாமதம் ஏற்படலாம். ஜூலை 10,11,12 ல் ஆடை, அணிகலன் வாங்கலாம். உறவினரால் உதவி கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். மாதத் தொடக்கத்தில் லாபம்
அதிகரிக்கும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். பணி விஷயமாக அலைச்சல் ஏற்படும். மாத பிற்பகுதியில் அரசு ஊழியர்கள் விழிப்புடன் இருக்கவும். இடமாற்றம் ஏற்பட்டாலும் எதிர்காலத்தில் சாதகமானதாக அமையும்.
கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். ஜூலை 6க்கு பிறகு புகழ், பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று நன்றாகப் படிப்பர். ஜூன் 20 க்கு பிறகு புதன் சாதகமற்று இருப்பதால் படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு கால்நடை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம்.

பெண்கள் குதுõகலமாக இருப்பர். சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.
நல்ல நாள்: ஜூன் 20,21,22,23,24,29,30, ஜூலை 1,2,6,7,10,11,12
கவன நாள்: ஜூன் 25,26 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,3
நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்: நரசிம்மர் சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுங்கள். சூரியன், செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள். துவரம் பருப்பு தானம் செய்வது நல்லது.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar