Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2016
02:06

தங்க குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! (உற்சாகம் பிறக்கும்)

குரு, கேது ஆகியோர் சாதகமாக நின்று நன்மைகளை தருவார்கள். சுக்கிரன் ஜூலை 8ல் கடகத்திற்கு மாறி நன்மை தருவார். புதன் ஜூன் 20 வரையும், ஜூலை 6க்கு பிறகும் நற்பலனை கொடுப்பார். விருச்சிக ராசியில் இருக்கும் செவ்வாய் ஜூன் 19ல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறியதும் நற்பலனை கொடுப்பார். அவரால் செயல்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் அடையலாம்.

தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும். குரு, கேதுவால் தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். ஜூலை 6-க்கு பிறகு புதிய வியாபாரம் சிறப்பாக நடக்கும். அதற்காக அதிக முதலீடு செய்ய வேண்டாம். ஜூன் 1,2ல் நல்ல பணவரவை எதிர்பார்க்கலாம். அரசு வகையில் இருந்து வந்த இடர்பாடு மறையும்.

பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். வேலைப்பளு குறையும். அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். ஜூன் 20க்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேறும்.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு மாதக் கடைசியில் மறையும். விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
அரசியல்வாதிகள் நல்ல பதவி பெறலாம்.
மாணவர்களுக்கு மாதக்கடைசியில் சிறப்பு பலன்கள் நடக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
விவசாயிகள் சீரான மகசூலை பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் மாத பிற்பகுதியில் கைகூடும்.

பெண்களுக்கு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
நல்ல நாள்: ஜூன் 15,16,17,20,21,22, 25,26, ஜூலை 1,2,3,4,5,10,11,12,13,14.
கவன நாள்: ஜூலை 6,7 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 3,7
நிறம்: சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். நாகராஜாவை வணங்கி வாருங்கள். புதன்கிழமை பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar