மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆனித் திருவிழா நிறைவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2016 10:06
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆனித் திருவிழா நிறைவடைந்தது. நிறைவு நாளில் சிம்மாசனத்தில் அம்மன் மற்றும் குதிரை வாகனத்தில் பிரியாவிடையுடன் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.