சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கேரளாவில் கிளிமானூர் ஜடாயுமங்கலம் என்னும் தலத்தில் ஜடாயு கொண்டு வந்த லிங்கத்தை ராமபிரான் பிரதிஷ்டை செய்துள்ளார். இங்கு ஜடாயுவுக்கு சன்னிதி உள்ளது. இவருக்கு சாதமும், தேங்காய்த் துருவலும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.