Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2)
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2)

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
04:07

வெள்ளை மனம் படைத்த கன்னி ராசி அன்பர்களே! (திடீர் வருமானம்)

முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் வளர்ச்சியான மாதமாக அமையும். 11ல் சூரியன், 3-ல் இணைந்திருக்கும் சனி,செவ்வாய், 6-ல் கேது ஆகியோரால் வளம் பெருகும். புதன் ஜூலை 24 வரையும், சுக்கிரன் ஆக.1 வரையும் நன்மை தருவர். குரு தற்போது ராசிக்கு 12ல் இருந்து தடை, விரயத்தை உருவாக்கலாம். ஆக. 2ல் குரு உங்கள் ராசிக்கு வந்த பின், பார்வை பலத்தால் நன்மையை வாரி வழங்குவார். சூரியனால் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு வகையில் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். வீட்டுக்கு தேவையான வசதி பெருகும். புதிய வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். சுக்கிரனால் திடீர் வருமானம் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். பகைவர் தொல்லை இடம் தெரியாமல் மறையும். புதனால் ஜூலை 24 வரை அமோக லாபம் கிடைக்கும். அரசு வகையில் சலுகை கிடைக்கும். விரிவாக்கப் பணிக்காக வங்கியில் விண்ணப்பித்த கடன் எளிதில் கிடைக்கும்.

பணியாளர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவர். விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேறும். ஜூலை 24க்கு பிறகு பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திப்பர். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.

அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் இருப்பர்.
மாணவர்கள் கல்வி மட்டுமின்றி விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். ஜூலை 24 வரை புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கல்வியில் வளர்ச்சி காணலாம். ஆசிரியரின் ஆலோசனை ஏற்று கல்வி வளர்ச்சி பெறுவீர். விவசாயிகள் கரும்பு, நெல், சோளம், காய்கறி, பழ வகைகளில் அதிக ஆதாயம் பெறுவர்.
பெண்கள் கணவரின் அன்பைப் பெற்று மகிழ்வர். குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு பெறுவர்.
நல்ல நாள்: ஜூலை 16,17,22,23,24,25,26,31 ஆகஸ்ட் 1,2,3,7,8,12,13
கவன நாள்: ஜூலை 27,28 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: சிவப்பு, செந்துõரம்

பரிகாரம்: பைரவர் வழிபாடு நன்மை அளிக்கும். செவ்வாய் அன்று முருகனை  வழிபடுவது நல்லது. புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பழம் கொடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar