Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
04:07

தர்மநெறி தவறாத தனுசு ராசி அன்பர்களே! (பணப்புழக்கம் உயரும்)

சுக்கிரன், கேது மாதம் முழுவதும் நன்மை வழங்குவர். எதிர்பார்ப்பு நிறைவேறும். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். புதன் ஜூலை 24 வரை கடகத்தில் இருந்து நற்பலன் கொடுப்பார். 9ல் இருக்கும் குரு ஆக.2ல் 10-ம் இடத்திற்கு மாறுவது சாதகமற்ற நிலையாகும். இதனால் மனதில் சஞ்சலம் உருவாகலாம். இருந்தாலும் அவரது 5,9ம் பார்வை பலத்தால் நன்மை காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். திருமணம் போன்ற சுப விஷயத்தில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களுடன் திருத்தல யாத்திரை சென்று வருவீர்கள். பெரியோர்களின் அன்பும், ஆசியும் வளர்ச்சிக்கு துணை நிற்கும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். ஜூலை 29,30ம் தேதிகளில் எதிர்பாராமல் பணம் வரும்.

பணியாளர்கள் முன்னேற்ற நிலையில் இருப்பர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். ஆனால் ஜூலை 24க்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும்.

கலைஞர்கள் விடாமுயற்சியால் ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி பெறுவதில் தாமதம் உண்டாகும். ஆனாலும் மக்கள் பணியில் திருப்தி காண்பர்.
மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் சிறந்து விளங்குவர். போட்டிகளில் வெற்றி காணலாம். ஜூலை 24 க்கு பிறகு மெத்தனம் கூடாது.
விவசாயிகள் சீரான வளர்ச்சி அடைவர். நெல், சோளம் போன்ற பயிர்களில் மகசூல்
அதிகரிக்கும்.

பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். புனித தலங்களுக்கு செல்வீர்கள். பிறந்த வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரலாம்.
நல்ல நாள்: ஜூலை 18,19,22,23,29,30,31, ஆகஸ்ட் 1,7,8,9,10,11,14,15
கவன நாள்: ஆகஸ்ட் 2,3 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 6,7  நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்: சாஸ்தாவை வழிபட்டால் சகல வளமும் கிடைக்கும். வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தினால் முயற்சிகள் நிறைவேறும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar