Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
04:07

பெருந்தன்மை மிக்க மகர ராசி அன்பர்களே! (சிறப்பான வளர்ச்சி)

சனி, செவ்வாய் மாதம் முழுவதும் நன்மை தருவர். புதனால் ஜூலை 24க்கு பிறகும்,
சுக்கிரனால் ஆக.1க்கு பிறகும் ஆதாயம் கிடைக்கும். நீண்ட காலப் பிரச்னையில் தீர்வு கிடைக்கும். மாத முற்பகுதியில் புதனால் குழப்பம் உருவாகலாம். ஜூலை 24க்கு பிறகு நிலைமை சீராகும். குரு ஆக. 2ல், 9-ம் இடமான கன்னி ராசிக்கு செல்வதால் சிறப்பான வளர்ச்சி உண்டாகும். குடும்பத்தேவை அனைத்தும் நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலமான காலம். கணவன்,- மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் ஜூலை 24க்கு பிறகு லாபம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை மறையும். சனி பக்க பலமாக இருப்பதால் புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறலாம். ஜூலை31, ஆக.1ல் எதிர்பாராத வகையில் பணம் வரும்.

பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். ஆக. 9,10,11ம் தேதிகளில் நற்பலனை எதிர்நோக்கலாம். தனியார் துறையில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். நெருப்பு தொடர்பான பணியாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.

கலைஞர்களுக்கு ஆக. 1க்கு பிறகு தடைகள் அனைத்தும் நீங்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த புகழ் கிடைக்கும். பொருளாதாரத்திற்கு குறைவிருக்காது.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஆசிரியர்களின் ஆதரவு, ஆலோசனை கிடைக்கும்.

விவசாயிகள் மானாவாரிப் பயிர்களில் நல்ல மகசூல் காண்பர். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. வழக்கு, விவகாரத்தில் சாதக பலன் கிடைக்கும்.
பெண்களால் குடும்பம் உயரும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் தலைமையேற்று நடத்தி வைப்பர். பணிக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். ஜூலை 24க்கு பிறகு தடைபட்ட சுபநிகழ்ச்சி கைகூடும்.
நல்ல நாள்: ஜூலை 20,21,24,25,26,31, ஆகஸ்ட் 1,2,3,9,10,11,12,13,16
கவன நாள்: ஆகஸ்ட் 4,5,6 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,3     நிறம்: சிவப்பு, கருப்பு

பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். நாக தேவதையை வணங்குங்கள். புதனன்று பாசி பயறு தானம் செய்யலாம். பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar