Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)
எழுத்தின் அளவு:
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
04:07

உறுதியான மனம் படைத்த கும்ப ராசி அன்பர்களே! (நினைத்தது நிறைவேறும்)

சூரியனால் மாதம் முழுவதும் நன்மை உண்டாகும். புதன் ஜூலை 24 வரை சாதகமாக இருப்பதால் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். தற்போது குரு 7ல் இருப்பதால் மனதில் நினைத்தது நிறைவேறும். வீடு, மனை வாங்க யோகம் உண்டாகும். ஆக. 2ல் குரு கன்னி ராசிக்கு செல்வதால் முயற்சியில் தடை குறுக்கிடலாம். குடும்பத்தில் மாத முற்பகுதியில் வசதி பெருகும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். ஜூலை 24க்கு பிறகு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு உருவாகி மறையும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும்.
ஆக.1க்கு பிறகு பெண்களால் தொல்லை ஏற்படலாம்.ஆக. 2,3ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு.

பணியாளர்களுக்கு பதவி, சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஜூலை 24க்கு பின் வேலைப்பளு அதிகரிக்கும். ஜூலை16,17, ஆக.12,13ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.

கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதமாகலாம். மனதில் ஏற்பட்ட சோர்வு ஆக. 1க்கு பிறகு மறையும்.
அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால்
பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.
மாணவர்கள் மாத முற்பகுதியில் குருவால் கல்வி வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.  ஆக.1க்கு பிறகு  குரு, புதன் சாதகமற்று இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பது அரிது.

விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. பயறு வகைகள் நெல், கேழ்வரகு, கரும்பு, பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும்.
பெண்கள் வாழ்வில் நன்மை காண்பர். பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சிக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கப்பெற்று பதவி உயர்வு அடைவர்.
நல்ல நாள்: ஜூலை 16,17,18,19,22,23,27, 28, ஆகஸ்ட் 2,3,4,5,6,12,13,14,15
கவன நாள்: ஆக. 7,8 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,3,9  நிறம்: சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்: சனீஸ்வரர், ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு தீபமேற்றி வழிபடுங்கள். ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar