Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மணிவாசகர் குருபூஜை விழா ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை! ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2016
10:18

மதுரை: மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் 1500 மாணவிகளின் திருவிளக்கு பூஜை நடந்தது. உலக உயிர்களின் நன்மைக்காகவும், கல்வி அறிவு பெருகவும் நடந்த இந்த விளக்கு பூஜை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளால் 1980ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று (ஜூலை 22ல்) நடைபெற்ற இந்த விளக்கு பூஜையில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. அரசி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விடுமுறை முடிந்து பள்ளி துவங்கும் போது மாணவர்கள் நல்ல உடல்நிலை மற்றும் சிறந்த மனநிலையுடன், படிக்க வேண்டும் என்பதற்காக ஆடி மாதத்தில் ஒரு விளக்கு பூஜையும், பள்ளி இறுதி தேர்வு எழுதுவதற்கு முன், அனைவரும் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தை மாதத்தில் ஒரு விளக்கு பூஜையும் நடத்தப்படுகிறது. இவ்வாறு வருடத்திற்கு இரண்டு முறை விளக்கு பூஜை செய்வதினால் இறைவனின் அருள் கிடைப்பதுடன், கல்வி அறிவும், ஞாபக சக்தியும் பெருகுவதாக மாணவிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த விளக்கு பூஜையில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
கங்கா ஸ்நானம் செய்ய நல்ல நேரம்: அதிகாலை 5.00 - 5.30மணி.

அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடித்துச் சிதறும் ... மேலும்
 
temple
மதுரை: முருகன் கோவிலில் வரும் அக்.19ம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்க உள்ளது. அசுரனுடன் போரிட்டு அவனை ... மேலும்
 
temple
சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ... மேலும்
 
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,20 முதல் 25 வரை நடக்கிறது. அக்.,26 ல் காலை 7:00 மணிக்கு ... மேலும்
 
temple
அவிநாசி: அவிநாசியில், பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண வைபவ விழாவில், திடீரென, ஒன்றரை அடி நீள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.