Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவில் ... 2 கி.மீ., தூரத்தில் பஸ் ஸ்டாண்ட் சதுரகிரி பக்தர்களுக்கு காத்திருக்க அவதி! 2 கி.மீ., தூரத்தில் பஸ் ஸ்டாண்ட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயில் வெளிப்பிரகாரத்தில் சூட்டை தணிக்கும் கூல் பெயின்ட்!
எழுத்தின் அளவு:
பழநி கோயில் வெளிப்பிரகாரத்தில் சூட்டை தணிக்கும் கூல் பெயின்ட்!

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2016
11:07

பழநி: பழநி மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தை பக்தர்கள் எளிதாக சுற்றிவருவதற்கு வசதியாக சூட்டை தணிக்கும் கூல் புரூப் பெயின்ட் தரைத்தளத்தில் அடிக்கப்பட்டுள்ளது. பழநி மலைக்கோயிலுக்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு மேலாக வருகின்றனர். அதுவே கார்த்திகை, பவுர்ணமி, சஷ்டி, சுபமுகூர்த்ததினங்கள், விடுமுறைநாட்களில் இன்னும் கூடுதலாக குவிகின்றனர். அதில் பால்குடம், காவடிகள், அங்கப்பிரதட்சணம், உடலில் அலகு குத்திவரும் பக்தர்கள் வெளிப்பிரகாரத்தை வலம்வந்து மூலவர் ஞானதண்டாயுத பாணிசுவாமியை தரிசனம் செய்கின்றனர். இதில் வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் அதிக வெயிலின் தாக்கத்தினால் வெளிப்பிரகாரத்தை சுற்றிவருவதற்கு சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு கோயில்நிர்வாகம் வெப்பத்தை குறைத்து குளிச்சியை தரும் வேதிப்பொருட்கள் அடங்கிய கூல்புரூப் பெயின்ட் ஐ வெளிப்பிரகாரத்தில் 10 அடி அகலத்திற்கு அடித்துள்ளனர். இது எவ்வளவு வெயில் அடித்தாலும் வெப்பத்தை உள்ளே ஈர்த்து குளிர்ச்சியை வெளிப்படுத்தும். இதன்மூலம் அதிக வெயிலுள்ள நேரத்திலும் பக்தர்கள் எளிதாக வெளிப்பிரகாரத்தை வலம் வரலாம்.

கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏப்ரல், மே கோடை காலத்தில் பக்தர்கள் ஓய்வு எடுக்கவும், வெளிப்பிரகாரத்தை வலம்வரவும் தற்காலிக நிழற்பந்தல், தரைவிரிப்பான்கள் அமைக்கப்படுகிறது. தற்போது “கூல் புரூப் பெயின்ட்” அடித்துள்ளோம். பக்தர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தொடர்ந்து எவ்வளவு நாள் பயன்தருகிறது என பார்த்து அதன்பின் மற்ற உபகோயில்களிலும் பயன்படுத்தப்படும்,”என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar