திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2016 11:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத வெள்ளியை முன்னிட்டு, திருகல்யாண மண்டபத்தில் திருவிளக்கு நடைபெற்றது. பூஜையில் சிறப்பு அலங்கராத்தில் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர்.