Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! நாகை கடலில் தங்க மீன் விடும் வைபவம்! நாகை கடலில் தங்க மீன் விடும் வைபவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி லக்ஷ்மீ ஹயக்ரீவர் கோயிலில் பிரதிஷ்டா விழா, பிரமோற்சவ விழா !
எழுத்தின் அளவு:
புதுச்சேரி லக்ஷ்மீ ஹயக்ரீவர் கோயிலில் பிரதிஷ்டா விழா, பிரமோற்சவ விழா !

பதிவு செய்த நாள்

30 ஆக
2016
02:08

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவர் கோயிலில் 45வது பிரமோற்சவ விழா வரும் 4ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. தர்மாதி யோக பீட பிரதிஷ்டா மஹோத்ஸவ விழா  செப்2ம் தேதி துவங்குகிறது.

தர்மாதி யோக பீட பிரதிஷ்டா மஹோத்ஸவ விழா :

நிகழ்ச்சி நிரல்:

2.9.2016 (வெள்ளி)
இரவு: 7.00 மணிக்கு- அனுக்ஞை, ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், வேத, திவ்யப்பிரபந்த தொடக்கம், வாஸ்து ஹோமம்.

3.9.2016 (சனி)
காலை: கும்பஸ்தாபனம், த்வார கும்ப மண்டல பூஜை, ஆதார சக்த்யாதி, ஆவாஹனம், ஹோமம், முதல் கால பூர்ணாஹூதி, சாற்றுமுறை.
இரவு: த்வார கும்ப மண்டல பூஜை, குமுதாதி மூர்த்திகள், வேத மூர்த்திகள், ஆவாஹனம், ஹோமம், அதிவாஸ ஹோமங்கள், இரண்டாம் கால பூர்ணாஹூதி, சாற்றுமுறை.

4.9.2016 (ஞாயிறு)

காலை: 7.00 மணி முதல்- சதுஸ்தான பூஜை, கோ, அஸ்வ பூஜை, மூன்றாம் கால ஹோமம், பூர்ணாஹூததி, யாத்ராதானம், கிரஹப்ரீதி, கும்ப உத்தாபனம், வேத, ப்ரபந்த, நாத, நாம கோஷங்களுடன் பெருமாள், கும்பங்கள் புறப்பாடு.

காலை: 11.00 முதல் 12.00- ஸ்ரீதர்மாதி பீடத்தில் ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் எழுந்தருளல் மஹா கும்ப ப்ரோக்ஷணம், திருவாராதனம், ஸ்ரீதேசிகர் மங்களாசாஸனம், வேத, திவ்யப்ரபந்த சாற்றுமுறை, மங்கள ஆசீர்வாதம்.

பிரமோற்சவ விழா நிகழ்ச்சி நிரல்:

4.9.2016 (ஞாயிறு)- இரவு: அனுக்ஞை ம்ருத்ஸங்கரஹணம்
5.9.2016(திங்கள்) த்வஜாரோஹணம், காலை: 6.00 மணி முதல் 7.30 மணிக்குள்
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவர்: இரவு- சந்திரப்ரபை இரவு: உடன் புறப்பாடு கண்டருளும் ஸ்ரீநரசிம்மர்-ஸ்ரீஜ்வாலா நரசிம்மர்

விசேஷ ஹோமம்:
6.9.2016 (செவ்வாய்) காலை: ஸ்ரீந்ருஸிம்ம ஹோமம்
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவர்: இரவு-சூரியப்ரபை
இரவு: உடன் புறப்பாடு கண்டருளும் ஸ்ரீநரசிம்மர்-ஸ்ரீஅகோபில நரசிம்மர்

7.9.2016 (புதன்)
ஸ்ரீபுருஷஸுக்த ஹோமம்
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவர்: இரவு- சேஷ வாகனம்
இரவு: உடன் புறப்பாடு கண்டருளும் ஸ்ரீநரசிம்மர்-ஸ்ரீவராக நரசிம்மர்

8.9.2016 (வியாழன்)
ஸ்ரீஹயக்ரீவ ஹோமம்
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவர்: இரவு- கருட ஸேவை
இரவு: உடன் புறப்பாடு கண்டருளும் ஸ்ரீநரசிம்மர்- ஸ்ரீகாரஞ்ச நரசிம்மர்

9.9.2016 (வெள்ளி)
ஸ்ரீஸுக்த ஹோமம்
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவர்: இரவு- ஹனுமந்த ஸேவை
இரவு: உடன் புறப்பாடு கண்டருளும் ஸ்ரீநரசிம்மர்- ஸ்ரீபார்கவ நரசிம்மர்

10.9.2016 (சனி)
ஸ்ரீஸுதர்சன ஹோமம்
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவர்: இரவு- திருக்கல்யாணம்- யானை வாகனம்
இரவு: உடன் புறப்பாடு கண்டருளும் ஸ்ரீநரசிம்மர்- ஸ்ரீமாலோல நரசிம்மர்-ஸ்ரீபாவன நரசிம்மர்

11.9.2016 (ஞாயிறு)
ஸ்ரீராம காயத்ரி ஹோமம்
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவர்: இரவு- மங்களகிரி-கோரதம் சூர்ணோத்ஸவம்
இரவு: உடன் புறப்பாடு கண்டருளும் ஸ்ரீநரசிம்மர்- ஸ்ரீயோகானந்த நரசிம்மர்

12.9.2016 (திங்கள்)
ஸ்ரீகிருஷ்ண காயத்ரி ஹோமம்
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவர்: இரவு- புன்னைமர வாகனம்
இரவு: உடன் புறப்பாடு கண்டருளும் ஸ்ரீநரசிம்மர்- ஸ்ரீசத்ரவட நரசிம்மர்

13.9.2016 (செவ்வாய்)
ஸ்ரீஹயக்ரீவ ஜெயந்தி திருத்தேர் (காலை 7.30 மணி முதல்)
இரவு: த்வாதசாராதனம்-புஷ்பயாகம்-த்வஜ அவரோஹணம் பூர்ணாஹீதி-சாற்றுமுறை
தினமும் இரவு சாற்றுமுறைக்கு பிறகு டோலோற்சவம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar