Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மகாளய அமாவாசை: புனித நீராடி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்! மகாளய அமாவாசை: புனித நீராடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் சாரதா நவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:
கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் சாரதா நவராத்திரி விழா!

பதிவு செய்த நாள்

29 செப்
2016
12:09

திருவாரூர்: நன்னிலம் வட்டம், கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் திருக்கோயிலில் சாரதா நவராத்திரி மஹோத்ஸவ விழா (1-10-2016) சனிக்கிழமை முதல் (13.10.2016) வியாழக்கிழமை வரை மஹா சரஸ்வதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களுடன் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.

முதல் நாள்: 1.10.2016- சனி

காலை 9.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4.00 மணிக்கு: ஸ்ரீதுர்க்காபரமேஸ்வரி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீசந்தனகாப்பு ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8.00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்: பாலிகை இடுதல், தாமஸ காலம், ரக்ஷாபந்தனம்
இரவு 8.30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9.00 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

சிறப்பு நிகழ்ச்சிகள்:

மாலை 3.00- 4.30 மணிக்கு: சரஸ்வதி அம்மனின் மகிமையும், கூத்தனூர் பெயர் காரணமும் பற்றி கோயில் அர்ச்சகர் திரு. ஆர். சிவசங்கர சிவாச்சாரியார் அவர்களின் சொற்பொழிவு
மாலை: 4.45-6.00 மணிக்கு: திருமதி. மேனகாதேவி, கோயம்புத்தூர் அவர்களின் வீணை இசை
மாலை: 6.15-7.30 மணிக்கு: திருவாரூர், திருமதி. ஏ. விஜயா கண்ணனின் மாணவ, மாணவிகள் வழங்கும் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி
இரவு: 7.30 -9.00 மணிக்கு: மயிலாடுதுறை ஸ்ரீசண்முகா நாட்டியாலயா பள்ளி வி.எஸ். ராஜேந்திரன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

இரண்டாம் நாள்: 2-10-2016- ஞாயிறு

காலை 9.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4.00 மணிக்கு: சந்தனகாப்பு திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8.30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9.30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3.30- 4.30 மணிக்கு: உலக கின்னஸ் சாதனை புகழ், மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி மாணவியர் வழங்கும் நாட்டியாஞ்சலி
மாலை: 4.45- 6.00 மணிக்கு: பாண்டிச்சேரி ஸ்ரீசாய்மாதா ஸ்வராலயா நிர்மலா ரமேஷ் மாணவ, மாணவிகள் இணைந்து வழங்கும் பக்தி இசை நிகழ்ச்சி
மாலை: 6.15-730 மணிக்கு: சென்னை, பொழிச்சலூர் குரு. கலை இளமணி குமாரி ஆர். திவ்யலெட்சுமி நாட்டியார்ப்பணா நடனப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி
இரவு: 7.30-9.00 மணிக்கு: சென்னை கல்யாணி நாட்டிய கலாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

மூன்றாம் நாள்: 3-10-2016- திங்கள்

காலை 9.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4.00 மணிக்கு: ஸ்ரீராஜ ராஜேஸ்வரி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8.30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9.30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3.00- 4.30 மணிக்கு: அம்பல் ஏ. அறிவொளி ஸ்ரீசெல்வீஸ் நாட்டிய வித்யாலயா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி
மாலை 4.45- 6.00 மணிக்கு: பேரளம் ஸ்ரீசங்கரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி
மாலை: 6.15 - 7.30 மணிக்கு: சென்னை கலா சங்கமம் திருமதி. டாக்டர் ஷோபனா சுவாமிநாதன் மற்றும் நிவேதிதா வழங்கும் வீணை இசை
இரவு: 7.30 - 9.00 மணிக்கு: திருவாரூர் தில்லை நாட்டிய வித்யாலயா டி. சந்தோஷ் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

நான்காம் நாள்: 4-10-2016- செவ்வாய்

காலை 9.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4.00 மணிக்கு: ஸ்ரீமகாலெட்சுமி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8.30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9.00 மணிக்கு ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3.00- 4-00 மணிக்கு: சென்னை மாஸ்டர். ஏ. ரோஹித் அவர்களின் கீபோர்டு மைசூர். எல். வடிராஜ்-மிருதங்கம் கிஷோர்-வயலின் ரவிச்சந்திரன்-கடம், இசை நிகழ்ச்சி
மாலை 4.45- 6.00 மணிக்கு: பண்ருட்டி கலைச்சோலை இசை நாட்டிய அகாடமி குரு. டி.சுரேஷ் மாணவ மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி கும்பகோணம் இராகவர்த்தினி இசை பள்ளி.
மாலை 6.15- 7.30 மணிக்கு: கும்பகோணம் இராகவர்த்தினி இசை பள்ளி திருமதி. வி. ஜானகி சர்மா குழுவினரின் இன்னிசை விருந்து
இரவு 7.30-9.00 மணிக்கு: காரைக்கால் தர்ஷிணி நாட்டியாலயா வழங்கும் பரதநாட்டியமும், ஸ்ருதிலயம் வழங்கும் கீதமும், விஜயகுமார் வசந்தா இணைந்து வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி

ஐந்தாம் நாள்: 5-10-2016- புதன்

காலை 9.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4.00 மணிக்கு: ஸ்ரீசாகம்பரி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8.30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9.30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3.00- 4.00 மணிக்கு: சென்னை திருமதி ஸ்ரீவித்யா பாலசுப்ரமணியம் குழுவினரின் வாய்பாட்டு
மாலை: 4.45- 6.00 மணிக்கு: டி.ஆர்.எம். சாவித்திரி வழங்கும் இன்னிசை விருந்து
மாலை: 6.15- 7.30 மணிக்கு: பட்டுக்கோட்டை ஸ்ரீபரத கலார்ப்பணா நாட்டிய அகாடமியின் குரு. ஏ. ரமேஷ் கண்ணனின் மாணவ மாணவிகள் வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி
இரவு: 7.30- 9.00 மணிக்கு: அம்பை ஆர். திலீபன் குழுவினரின் தனி வயலின் இன்னிசை

ஆறாம் நாள்: 6-10-2016- வியாழன்

காலை 9.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4.00 மணிக்கு: ஸ்ரீசந்தானலெட்சுமி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8.30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9.30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3.00- 4.30 மணிக்கு: குரு. ஸ்ரீமதி.புஷ்பா அவர்களின் மாணவிகள் ஜி. கீர்த்தனா, எஸ். சக்தி, பி.சி.அருணாமால்யா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி
மாலை 4.45- 6.00 மணிக்கு: திருவாரூர் ஐஸ்வர்யா செல்வகணேசன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி
மாலை: 6.15- 7.30 மணிக்கு: ஒன்பதுபுள்ளி ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மாணவ மாணவிகள் இணைந்து வழங்கும் கலைநிகழ்ச்சி
இரவு: 7.30- 9.00 மணிக்கு: தஞ்சை கிட்டப்பா நாட்டியாலயா குரு. கே.பி.கே. சந்திரசேகரன் மாணவ மாணவிகள் இணைந்து வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி

ஏழாம் நாள்: 7-10-2016- வெள்ளி

காலை 9.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4.00 மணிக்கு ஸ்ரீமீனாக்ஷி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8.30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9.00 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3.00- 4.30 மணிக்கு: ஆடல்வல்லான் நாட்டியாலயா, கரூர் திருமதி. எம். சுகந்தபிரியா குழுவினர் இணைந்து வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி
மாலை 4.45- 6.00 மணிக்கு: சென்னை செல்வி. வி.யூ.எம். ஐஸ்வர்யாவின் வாய்ப்பாட்டு திரு.திலீபன்-வயலின்
மாலை 6.15-7.30 மணிக்கு: திருவாரூர் வெங்கடேஸ்வரா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சி
இரவு 7.30- 9.00 மணிக்கு: பெங்களூர் ஜனபவித்ரா அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி

எட்டாம் நாள்: 8-10-2016-சனி

காலை 9.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4.00 மணிக்கு: ஸ்ரீபத்மாவதி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8.30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9.30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3.00-4.30 மணிக்கு: ஏனங்குடி விவேகானந்தா வித்யாலயா மாணவ மாணவிகள் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சி
மாலை 4.45- 6.00 மணிக்கு: பெங்களூர் சிலம்பம் நாட்டியாலயா ஆர்ட்டிஸ்ட் டைரக்டர் காயத்திரி ராமநாதன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி
மாலை: 6.30- 9.00 மணிக்கு: சென்னை கலைமாமணி திருமதி. ரேவதி கிருஷ்ணாவின் வீணை இசை நிகழ்ச்சி

ஒன்பதாம் நாள்: 9-10-2016- ஞாயிறு

காலை 9.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4.00 மணிக்கு: ஸ்ரீசரஸ்வதி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8.30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9.30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3.00-4.30 மணிக்கு: திருவாரூர் குரு. சந்தோஷ் அவர்களின் நாட்டிய பள்ளி மாணவ மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி
மாலை 4.30- 6.45 மணிக்கு: சென்னை சிவானந்த கலாலயம் திருமதி. லெட்சுமி கணேஷ் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி சிவ் அபிநவ்கணேஷின் கீபோர்டு
இரவு 6.45 -9.00 - மணிக்கு: சென்னை சாய்சுரேஷ் மற்றும் பாலாஜி குழுவினர் இணைந்து வழங்கும் இசை ஓவியம்

பத்தாம் நாள்: 10-10-2016- திங்கள் (ஸ்ரீ சரஸ்வதி பூஜை)

காலை 7.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து....
காலை 8.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் ஸ்ரீபாத தரிசனம்
இரவு 8.30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9.30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3.00- 4.30 மணிக்கு: காரைக்கால். பாலசந்துரு வித்யாலயா மாணவிகள் குமாரி எஸ். சவுமியாரமணி மற்றும் ஆர். திரிபுரசுந்தரி இணைந்து வழங்கும் வயலின் இசை
மாலை 5.00- 6.00 மணிக்கு: சென்னை நிருபமா ராஜேஷ் மற்றும் லேகா வெங்கட் இணைந்து வழங்கும் வீணை இசை
மாலை 6.15- 7.30 மணிக்கு: சென்னை ஆர்.ஏ. ஸ்வரன்குமாரின் தனி மிருதங்க இசை நிகழ்ச்சி
இரவு 7.30 9.00 மணிக்கு: காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் தஞ்சாவூர் ஸ்ரீராஜா ஸ்ரீவர்ஷன் குழுவினரின் இன்னிசை விருந்து

பதினொன்றாம் நாள்: 11-10-2016- செவ்வாய் (விஜயதசமி)

காலை 7.00 மணிக்கு: பால வித்யாரம்பம்
காலை 9.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் ஏகாதச ருத்ராபிஷேகம் உபயதாரர்: திரு. ஜி.கணேசன், 34, கூத்தனூர்
இரவு 8.00 மணிக்கு: நவசக்தி அர்ச்சனை உபயதாரர்: திருமதி. கீதா, டாக்டர். என். மாத்ருபூதம், சென்னை. உபயதாரர்: திரு. வி. சந்திரசேகர், சென்னை
இரவு 10.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் திருவீதியுலா உபயதாரர்: திரு. வி.அப்பாசாமி அய்யர், 34, கூத்தனூர்.
இரவு 9.00-- 10.00 மணிக்கு: இஞ்சிக்குடி திரு. இ.பி.எல். வைத்தியநாதன் மற்றும் இ.பி.எல். மகாதேவன் இணைந்து வழங்கும் சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி
புஷ்பாஞ்சலி உபயதாரர்: திரு. டி.ரவிக்குமார், சென்னை.

மாலை 3.30- 4.30 மணிக்கு: மாஸ்டர் தேஜஸ்ராமன் குழுவினரின் கீபோர்டு மயிலாடுதுறை ஆர். கங்காதரராமன் மிருதங்கம்
மாலை 4.45- 6.00 மணிக்கு: சங்கீத சாம்ராட் சித்திர வீணை ரவிகிரண் சிஷ்யர்கள் தாத்ரி மற்றும் துருவ் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி
மாலை 6.15- 7.30 மணிக்கு: திருமருகல் சகோதரர்கள் எஸ். தினேஷ்குமார், எஸ். கணேஷ்குமார், இணைந்து வழங்கும் வயலின் இசை மழை
இரவு 7.30- 9.00 மணிக்கு: பாண்டிச்சேரி சுகுமாறன் குழுவினரின் 30 வீணைகள் சேர்ந்த இசை நிகழ்ச்சி

பன்னிரெண்டாம் நாள்: 12-10-2016- புதன் (சப்தார்னவ மண்டகப்படி)

காலை 9.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
இரவு 10.00 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 10.30 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் திருவீதி உலா

இரவு 9.00 மணிக்கு மேல்: இஞ்சிக்குடி இ.பி. கணேசன் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர இசை விருந்து

பதிமூன்றாம் நாள்: 13.10.2016 (வியாழன்) விடையாற்றி உற்சவம்

காலை 9.00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 6.00 மணிக்கு பாலிகை விடுதல்
இரவு 7.00 மணிக்கு: மகாதீபாராதனை

10.10.2016 (திங்கள்கிழமை) சரஸ்வதி பூஜை அன்று சமாராதனை போஜனம் <உபயம்: ஸ்ரீமஹா சரஸ்வதி சேவா சமிதி (பொது நல அறக்கட்டளை)

ஸ்ரீஅம்பாள் ஊஞ்சல் உற்சவம்

14-10-2016 வெள்ளி முதல் 21-10-2016 வெள்ளி வரை இரவு 7 மணிக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் இரவு 8 மணிக்கு மஹா தீபாராதனை.
21-10-2016 காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் ஸ்ரீஉற்சவர் ப்ராயசித்த அபிஷேகம், யதாஸ்தானம்

தொடர்புக்கு:

ஸ்ரீமஹா சரஸ்வதி அம்மன் திருக்கோயில்,
34, கூத்தனூர், பூந்தோட்டம்-609503, நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம். போன்: 04366 - 239909.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு பரிவேட்டை நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar