Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் ... சபரிமலையில் சுத்திகலச பூஜை நிறைவு சபரிமலையில் சுத்திகலச பூஜை நிறைவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகின் முதல் ஆன்மீக தீம் பார்க் திருப்பதியில் உருவாகிறது!
எழுத்தின் அளவு:
உலகின் முதல் ஆன்மீக தீம் பார்க் திருப்பதியில் உருவாகிறது!

பதிவு செய்த நாள்

20 அக்
2016
10:10

திருப்பதி: உலகின் முதல் புராண மற்றும் ஆன்மீக தீம் பார்க், திருப்பதியில் உருவாக்கப்பட்டு வருகிறது.

உலகின் முதல் புராண மற்றும் ஆன்மீக தீம் பார்க், திருப்பதியில் சுற்றுலா மற்றும் கலாச்சார (சுற்றுலாத்துறை), ஆந்திரப் பிரதேச அரசு துறை, வைஷ்ணவி வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ,பொதுமக்கள் மற்றும் தனியார் துறை(பிபிபி) இணைந்து, 38 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. தீம் பார்க்கின் மொத்த செலவு ரூ 707.40 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேவலோகம் (Devlok) எனும் ஆன்மீக தீம் பார்க்கில் இந்தியாவின் 108 பெரிய கோவில்கள், சக்தி பீடம், உலகின் மிகப் பெரிய தியா, குண்டலினி கோபுரம், பாரத் ஆன்மீக அருங்காட்சியகம், ஆன்மீக நூலகம், ஆன்மீக வாணிகச் சரக்கு விற்பனை, ஆன்மீக தோட்டங்கள், திவ்யா தேசம் கோபுரம், இரண்டாவது மாடியில் விஸ்வ கர்மா கோவில் கட்டிடக்கலை அருங்காட்சியகம், பனி பூங்கா மற்றும் பனி உணவகம் என ஏராளமான அம்சங்களுடன் தயாராகி வருகிறது. திருப்பதி மலையடிவாரத்தில் அலிபிரி அருகே உருவாகிவரும் இந்த  தீம் பார்க்கில், பக்தி அனுபவம் மட்டுமன்று, கலாச்சார பாரம்பரியத்தை மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவிக்க முடியும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar