Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல்வர் ஜெ., நலம்பெற சிறப்பு பூஜை கர்வா சவுத் விரதம்: வட மாநிலங்களில் கோலாகல கொண்டாட்டம்! கர்வா சவுத் விரதம்: வட மாநிலங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை சோமநாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: வரும் 26ல் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை சோமநாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: வரும் 26ல் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

20 அக்
2016
04:10

திருவண்ணாமலை: சோமாசிபாடி கிராமம், பெரியநாயகி உடனுறை சோமநாதீஸ்வரர் நூதன கோயிலில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா (26.10.2016) புதன்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்:

21.10.2016 : மாலை: 5 மணிக்கு மேல் ஸகல தேவதா அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜை, உச்சிஸ்ட்ட  மஹா கணபதி ஹோமம், தீபாராதனை, பிரசாதம்
22.10.2016:  காலை: 10.30 மணிக்கு மேல் நவகிரஹ ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல்.
23-10-2016 : காலை: 8.00 மணிக்கு மேல் புனித நீர் எடுத்து வருதல், ப்ரசன்னாபிஷேகம், அக்னி ஸங்கிரஹணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை: 4.00 மணிக்குமேல்- பிரவேசபலி, வாஸ்து சாந்தி, ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம் ஆச்சாரியார், ரட்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம் (1- முதல்கால யாக பூஜைகள் ஆரம்பம்), இரவு 9.00 மணியளவில் மஹா பூர்ணாஹுதி-தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
24.10.2016:  காலை: 9.00 மணிக்கு விசேஷ சந்தியுடன் யாக வேள்விகள் (2-இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பம்),நற்பகல் 12 மணிக்கு -பூர்ணஹூதி - தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல். மாலை 5 மணிக்குமேல் விசேஷ சந்தியுடன் (3-மூன்றாம் கால யாக பூஜைகள் ஆரம்பம்). இரவு 9.00 மணிக்கு பூர்ணாஹூதி -தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல்.
25.10.2016: காலை: 9.00 மணிக்கு - விசேஷ சந்தியுடன் (4- நான்காம் கால யாக பூஜைகள் ஆரம்பம்), நற்பகல் 12 மணிக்கு - பூர்ணாஹூ-தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல். மாலை: 5.00 மணிக்கு- விசேஷ சந்தியுடன் (5- ஐந்தாம் கால யாக பூஜைகள் ஆரம்பம்). மாலை: 6.00 மணிக்கு - குத்துவிளக்கு பூஜையும், அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்னையும், சுவாமிக்கு பஞ்சமுகார்ச்சனையும் அதனை தொடர்ந்து கோ     பூஜை, பிரம்மசாரி பூஜை, சுஹாசினி பூஜை, கன்னியா பூஜையுடன், ராகம், தாளம், ஆசீர்வாதம், திருமுறைபாராயணம், தீபாராதனை அருட்பிரசாதம், மாலை 6.30 மணிக்குமேல் - சுவாசஸாலயா நாட்டியப்பள்ளி நடத்தும் ஓம்காரம் என்னும் நடனநிகழ்ச்சி நடைபெறும்.

26.10.2016 : காலை: 7.00 மணிக்கு- பாலசுப்பிரமணிய கோயிலிருந்து சீர்வரிசை எடுத்து வருதல். காலை: 8.00 மணிக்கு- நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, ஸ்பர்ஷாஹூதி ஹோமங்கள், மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கிரஹப்ரிதி, கடங்கள் புறப்பாடு. காலை: 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் - அனைத்து விமானங்களுக்கும் கும்பாபிஷகம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் அதிவிமர்சியாக நடைபெறும். காலை: 11.00 மணிக்கு - அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். காலை: 11.30 மணிக்கு - கோயில் முன் மண்டபத்தில் திருக்கல்யாணம் அதிவிமர்சியாக நடைபெறும். இரவு: 7.00 மணிக்கு நாதஸ்வர கச்சேரியுடன் சுவாமி திருவீதி உலாவும் அவ்வமையம்     வாணவேடிக்கையும் நடைபெறும்.

தொடர்புக்கு
: 99527 83232, 99449 03839, 99409 62452, 94446 58728, 88835 70700, 94429 78981.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar