Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ... மதுரை சித்திரை திருவிழா நான்காம் நாளில்.. தங்க பல்லக்கில் சுவாமி பவனி மதுரை சித்திரை திருவிழா நான்காம் ...
முதல் பக்கம் » மதுரை சித்திரை திருவிழா - 2017
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: மூன்றாம் நாள்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: மூன்றாம் நாள்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
05:04

சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாளில் (ஏப் 30ல்) சுந்தரேஸ்வரர் கைலாச பர்வத வாகனத்திலும், மீனாட்சி காமதேனு வாகனத்திலும் பவனி வருகின்றனர்.

ராவணன் ஆணவத்தால் சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையைப் பெயர்க்க முயன்றான். அவன் செருக்கை அடக்க எண்ணிய சிவன், கால் கட்டை விரலால் அழுத்த மலையின் அடியில் சிக்கினான். எவ்வளவு முயன்றும் தப்ப முடியவில்லை. பின்னர்  தவறை உணர்ந்து, ‘இறைவா! என் பிழையைப் பொறுத்தருள்க” என வேண்ட சிவன் மனமிரங்கி விடுவித்தார். உடல் பலம், செல்வ வளம் இவற்றின் காரணமாக மனிதன் ஆணவம் கொள்கிறான். அதைப் போக்க சிவன் கைலாய பர்வத வாகனத்தில் பவனி வருகிறார். இவரைத் தரிசித்தால் ஆணவம் விலகி நல்ல புத்தி உண்டாகும். தேவலோகத்திலுள்ள பசு காமதேனு. கேட்டதை வழங்கும் தன்மை கொண்டது. பால் சுரந்து பசி தீர்க்கும் பசு போல, மீனாட்சியும் நமக்கு வேண்டும் வரம் அளிக்க காமதேனுவில் பவனி வருகிறாள். இதை மனதில் கொண்டு, மாசி வீதிகளில் பவனி வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் தரிசித்து மகிழ்வோம்.

 
மேலும் மதுரை சித்திரை திருவிழா - 2017 »
temple news
சித்திரை திருவிழாவின் பன்னிரெண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று இந்திர விமானத்தில் திக்விஜயம் செய்கிறாள். பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி வாகனத்தில் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar