மே 13: மதுரை கள்ளழகர் அழகர் மலைக்கு எழுந்தருளல், தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் தேர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையம்மன் பவனி. மே 14: சங்கடஹர சதுர்த்தி, சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று முதல் ஆறுநாள் நடைதிறப்பு, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர், ஸ்ரீபெரும்புது?ர் மணவாள மாமுனிகள் பவனி. மே 15: திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் பவனி, திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோவிலுள்ள கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். மே 16: சஷ்டி விரதம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையம்மன் தேர், தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் பொங்கல் விழா. மே 17: திருவோண விரதம், முகூர்த்தநாள், மரங்கள் நட நல்ல நாள், விருதுநகர் மாவட்டம் சாத்து?ர் வேங்கடேசப் பெருமாள் பவனி. மே 18: முகூர்த்த நாள்,சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையம்மன் தெப்பம், திருப்பதி ஏழுமலையான் புஞ்பாஞ்சலி, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம். மே 19: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கு, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை, திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.