வீட்டில் காகம் கரைந்து கொண்டிருப்பது நல்லதா, கெட்டதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2017 05:05
காகம், குயில் போன்ற உயிர்கள் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை எழுப்பும் ஒலியை ரசித்து மகிழுங்கள். நல்லது, கெட்டது என்ற ஆராய்ச்சி வேண்டாம்.