Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கோயிலில் இசைக்கும் ராகம்! கோயிலில் இசைக்கும் ராகம்! வீட்டில் விக்ரஹபூஜை செய்ய கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் யாவை? வீட்டில் விக்ரஹபூஜை செய்ய ...
முதல் பக்கம் » துளிகள்
பக்தனின் அடையாளம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2017
17:14

பக்தனின் அடையாளம் என்ன என்பதை பக்தியில் சிறந்த பிரகலாதன் விஷ்ணு புராணத்தில் கூறுகிறான். எக்காரணம் கொண்டும் யார் மீதும் வெறு ப்பு காட்டக்கூடாது. மற்றவர்களைப் பரிகாசம் செய்யக்கூடாது. விவேகம் இல்லாதவர்களிடம் தான் இதுபோன்ற இழிகுணங்கள் இருக்கும், எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாக (மறைபொருள்) விஷ்ணு இருக்கிறார். அவரே உனக்குள்ளும், எனக்குள்ளும் உறைந்திருக்கிறார். யார் மீது அன்பு  காட்டினாலும், அது அந்த பரம்பொருளையே சேரும். யாரை வெறுத்தாலும், நிந்தனையாகப் பழித்தாலும் அதுவும் அவரையே சேரும்.

 
மேலும் துளிகள் »
temple
நமக்கு அருள்புரிவதற்காக சிலையில் எழுந்தருளும் சுவாமியை அதாவது, தெய்வ சக்தியை முறையான பூஜை, ஜபம் ... மேலும்
 
temple
ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் துளசி பிரசாதம் கொடுப்பர். இதனை பூஜையறையில் வைப்பது நல்லது. காய்ந்து ... மேலும்
 
temple
ஞாயிறு    -     சூரியன், காளி, பைரவர், சிவன்
திங்கள்    -     அம்பிகை, சந்திரன், ... மேலும்
 
temple
சிவ சின்னங்களில் முக்கியமானது ருத்ராட்சம். இதற்கு ‘சிவனின் கண்’ என்று பொருள். தாரகாட்சன், கமலாட்சன், ... மேலும்
 
temple
திருமணம் முடிந்த மூன்றாம் மாதத்தில் மணப்பெண்ணுக்கு சுமங்கலிகள் நடத்தும் சடங்கு தாலி பெருக்குதல். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.