Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிப்பாடு கரூர் மாரியம்மன் கோயிலில் ... பொள்ளாச்சி காலபைரவர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் சாய்பாபா கோவிலில் பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2017
13:40

திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாய்பாபா கோவில்களில், நேற்று, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.திருவள்ளூர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள சாய்பாபா சன்னதியில், நேற்று, காலை 9:00 மணிக்கு, பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாயிபாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.தெற்கு குளக்கரை தெருவில் உள்ள ராகவேந்திர சுவாமி மடத்தில், நேற்று இரவு, தீபோற்சவம் நடந்தது. திருவள்ளூர், பெருமாள் செட்டி தெருவில் உள்ள, ஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடத்தில், நேற்று காலை, மதியம் ஆரத்தி, ஆராதனை நடந்தது. மாலை, ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தேவி மீனாட்சி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருவள்ளூர்: ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருவள்ளுர் அடுத்த புட்லூர் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள ... மேலும்
 
temple
மதுரை: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ... மேலும்
 
temple
மதுரை: மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் 1500 மாணவிகளின் திருவிளக்கு பூஜை நடந்தது. ... மேலும்
 
temple
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில், ராகு பகவான் மங்கள ராகுவாக தோஷங்களை ... மேலும்
 
temple
பக்தர்கள் வருகை அதிகரிப்பு வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா இன்று மாலை நடைபெறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.