Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் ... உத்தர ரங்கநாதர் கோவில் கொடி மரம் சாய்ந்ததால் பரிகார பூஜை உத்தர ரங்கநாதர் கோவில் கொடி மரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் திருப்பாற்கடல் மடத்தில் குரு நமச்சிவாயர் குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
சிதம்பரம் திருப்பாற்கடல் மடத்தில் குரு நமச்சிவாயர் குரு பூஜை விழா

பதிவு செய்த நாள்

24 மே
2017
09:05

சிதம்பரம்: சிதம்பரம் திருப்பாற்கடல் மடம் குரு நமச்சிவாயர் குரு பூஜை விழாவில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடத்தில் அருள்பாலித்து வரும் குரு நமச்சிவாயர் கோவிலில்
குரு நமச்சிவாயர் குரு பூஜை விழா நேற்று நடந்தது.

இதனையொட்டி ஆத்மநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. குரு நமச்சிவாயர் சன்னதியில் காலை 7 மணிக்கு சிவத்திரு பசவராஜ் தலைமையில்
சிவனடியார்களின் சிவ பூஜைகள் நடந்தது. இதனைதொடர்ந்து 9 மணிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று, குரு நமச்சிவாயர் பாடல்கள் பாராயணம் நடந்தது. பின்னர் குரு நமச்சிவாயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனைகள் நடைப்பெற்று மதியம் 1 மணிக்கு மகேசுவர பூஜை. தீபாராதனைகள் நடந்தது. குரு பூஜையையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து
ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar