பதிவு செய்த நாள்
27
மே
2017
04:05
மே 27: சந்திர தரிசனம், மூன்றாம்பிறை பார்த்தல், சிவகாசி விஸ்வநாதர் பவனி.
மே 28: அக்னி நட்சத்திரம் முடிவு இரவு 7:57 மணி, ஸ்ரீபெரும்புது?ர் மணவாள மாமுனிகள், உடையவர் புறப்பாடு, திருஷ்டி கழிக்க நல்ல நாள்.
மே 29: முகூர்த்த நாள், சதுர்த்தி விரதம், நம்பியாண்டார் நம்பி குருபூஜை, ஆழ்வார் திருநகரி
நம்மாழ்வார், மதுரை,
திருச்செந்து?ர், உத்தரகோசமங்கை, திருவாடானை, திருக்கழுக்குன்றம், சிவகங்கை மாவட்டம் நயினார்கோவில் நாகநாதர், காளையார்கோவில் சிவன் கோவில்களில் உற்ஸவம் ஆரம்பம்.
மே 30: நமிநந்தியடிகள், சேக்கிழார் குருபூஜை, மதுரை மாவட்டம் திருமோகூர் காள மேகப்பெருமாள், சிவகங்கை மாவட்டம்
நாட்டரசன் கோட்டை கண்ணுடையநாயகி உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்.
மே 31: சஷ்டி விரதம், சோமாசி மாற நாயனார் குருபூஜை, மதுரை கூடலழகர் உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்.
ஜூன் 1: முகூர்த்த நாள், பழநி முருகன் உற்ஸவம் ஆரம்பம்.
ஜூன் 2: அஷ்டமி விரதம், பைரவர் வழிபாடு, ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவிலில் ஒன்பது கருடசேவை.