Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மன ஒருமைப்பாடு இந்த வாரம் என்ன
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2017
05:06

*எப்போதும் சுறுசுறுப்புடன் இருங்கள். முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை.  
* எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்.  
*சுற்றியுள்ளவர்களின் மகிழ்ச்சிக்கும் துணை நில்லுங்கள்.     
* யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதீர்கள். சுயகாலில் நிற்கப் பழகுங்கள்.  
* உலகை விட்டுச் செல்லும் போது  மனிதன் அழுகிறான்.
*ஆனால், மகான்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
*உலகில் கடவுள் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் பொய்.
*இந்த உண்மையை உணர்ந்தவனுக்கு மகிழ்ச்சி தவிர வேறு ஏதுமில்லை.
*துறவிக்கு பணத்தை வெறுக்கும் சக்திஇருக்கும். மற்றவர்கள் பணத்தால் பொம்மை போல ஆட்டி வைக்கப்படுகிறார்கள்.
*கஷ்டங்கள் நீடிப்பதில்லை. ஓடும் நீரைப் போல ஓடி மறைந்து விடும்.
*துன்பம் என்பது கடவுளின் பிரசாதம். அது நம்மை நல்வழிப்படுத்தவே வழங்கப்படுகிறது.  
* நட்பு என்பது ஒருவருக்கொருவர் பொழுதுபோக்க அல்ல. தேவையான சமயத்தில் எச்சரித்து திருத்தும் கடமையும்
நட்பிற்கு இருக்கிறது.   
*கல்வியால் மனிதன் தானும் மேன்மை அடையலாம். மற்றவர்களையும் மேன்மை அடையச் செய்யலாம்.   
*மனதை அடக்கப் பழகுங்கள். பிறரது அந்தரங்கம்  பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாதீர்கள்.   
*ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக கடவுள் இருக்கிறார்.  
*அறிவைக் கொண்டு அவரை அளக்க முற்படாதீர்கள்.   
* மதம் பிடித்த யானை போல மனம் செயல்படுகிறது.
*தியானத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியும்.   
*கடவுளின் திருநாமத்தை தினமும் ஜெபியுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் கிடைக்கப் பெறுவீர்கள்.  
*தெய்வ வழிபாட்டுக்கு உரிய நேரம் எதுவானாலும் மனம் ஒன்றி வணங்குவது அவசியம். ஒருநாள் கூட இதை மறக்காதீர்கள்.   
*தூய்மையான மனம் படைத்தவர்கள் உலகில் உள்ள அனைத்தையும் தூய்மையாக பார்க்கிறார்கள். அவர்களின் சொல்லும், செயலும் எல்லாருக்கும் நன்மையளிக்கும். - சொல்கிறார் சாரதாதேவியார்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar