Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓடி ஓடி உழைக்கணும்! ஊருக்கெல்லாம் ... யார் மனதில் என்ன இருக்குமோ?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2017
04:06

ஜூன் 17: அஷ்டமி விரதம், திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு பூஜை
ஜூன் 18: நவமி விரதம், கலிக்காம நாயனார் குருபூஜை,  திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்
ஜூன் 19: முகூர்த்த நாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ரங்கநாதர் பவனி, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்
ஜூன் 20: ஏகாதசி, கரிநாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், அழகர் கோவில் கள்ளழகர் பவனி
ஜூன் 21: கூர்ம ஜெயந்தி, கார்த்திகை விரதம், பிரதோஷம், சிதம்பரம், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில், திருநெல்வேலி செப்பறை கோவில்களில் உற்ஸவம் ஆரம்பம்
ஜூன் 22:  மாத சிவராத்திரி, மன்னார்குடி ராஜ கோபாலர் பவனி, திருப்பதி ஏழுமலையான்
புஷ்பங்கி சேவை, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சந்திரசேகரர் உற்ஸவம் ஆரம்பம்
ஜூன் 23: அமாவாசை, திருத்தணி முருகன் கிளி வாகன பவனி, திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை சோமப்பர் குருபூஜை, திருக்கண்ணபுரம் சவுரிராஜர் நடையழகு சேவை

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar