Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூர் பிரசன்ன வெங்கடேச ... குமாரபாளையம் ஆனி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலூர் தன்வந்திரி பீடத்தில் 1,000 சண்டி யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2017
01:06

வேலூர்: தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், 1,000 சண்டி யாகத்தை, 70 சிவாச்சாரியார்கள் நடத்துகின்றனர், என, முரளிதர சாமிகள் கூறினார். இது குறித்து அவர், நேற்று நிருபர்களிடம்
கூறியதாவது: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில், தன்வந்திரி ஆரோக்கிய பீடம் உள்ளது. இங்கு சகல ஐஸ்வர்யம் தரும் ஸஹஸ்ர சண்டியாகம், ஜூலை, 23 முதல், 30 வரை, எட்டு நாட்கள் 1,000 முறை நடக்கிறது.

ஸ்ரீவித்யா உபாசகர் ஸ்ரீபுரம் ராமகிருஷ்ண சர்மா தலைமையில் சென்னை, சிதம்பரம், திருப்பதி, பூனா, ராமேஸ்வரம், திருச்செந்தூர், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, மும்பை ஆகிய இடங்களில் இருந்து, 70 சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்துகின்றனர்.

இதையொட்டி தினமும், 27 ஹோமம் நடக்கிறது. 700 ஸ்லோகம், 13 அத்தியாயங்களுடன், 1,000 முறை தினமும் பாராயணம் நடக்கிறது. இதற்காக ஜூலை, 23 காலை, 7:00 மணிக்கு கோ
பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகம் தொடங்குகிறது. கணபதி யாகம், நவக்கிரக ஹோமம், மஹாலஷ்மி யாகம், தன்வந்திரி யாகம், யோகினி பைரவர் பலி பூஜைகள், ருத்த ஜபம், லலிதா
சகஸ்ர நாம பாராயணம், துர்காஷ்டமி தேவி மஹாத்மியம் பாராயணம், ஸ்ரீவித்யா ஹோமம், நவாவரண பூஜை என தொடர்ந்து நடக்கிறது. உலக நன்மைக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் சண்டியாகம் நடக்கிறது. மேலும் மண் வளம், மழை வளம், இயற்கை நலன், விவசாயிகளின் நலம், ஆரோக்கியத்திற்காக கோமாதாவுக்கும், காளை மாட்டுக்கும்
திருமண விழா, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஜூலை, 21 காலை, 9:15 மணி முதல், 10:15 க்குள் நடக்கிறது. மனிதர்களுக்கு திருமணம் நடப்பதை போலவே, திருமண பத்திரிகை அச்சடித்து இந்த திருமணம் மூன்று நாட்கள் நடக்கிறது. ஜூலை, 9ல், தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு கோடி தீபத்துடன், ஒரு கோடி அர்ச்சனை ஆரம்பமாகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar