Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சென்னையில் ஐயப்பன் ஸஹஸ்ரநாமாவளி அர்ச்சனை சென்னையில் ஐயப்பன் ஸஹஸ்ரநாமாவளி ... சிதம்பரேஸ்வரர் கும்பாபிஷேகம் கோலாகலம் சிதம்பரேஸ்வரர் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2017
11:58

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு காலபைரவருக்கு அஷ்ட பைரவ யாகம், அஷ்ட லஷ்மி யாகம், தனகார்சன குபேர யாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. கால பைரவர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல், 12:00 மணிக்கு, உற்சவ தட்சணகாசி கால பைரவர், கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் யாக பூஜை நடந்தது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் பங்கேற்றனர். சாம்பல் பூசணி, தேங்காய், எலுமிச்சையில் பக்தர்கள் தீபம் ஏற்றி, காலபைரவருக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று காலபைரவர் மூலஸ்தானம், ஒரு லட்சத்து, 108 ருத்ராட்சங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வைடிபாக்கம் முத்தாலம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ... மேலும்
 
temple
பழநி: சபரிமலை சீசனை முன்னிட்டு, பழநியில் அபிஷேக பஞ்சாமிர்தம் தயாரிப்பு  தினமும் 50 ஆயிரம் டப்பாக்களாக ... மேலும்
 
temple
காலை
3:00 : நடை திறப்பு
3:05 : நிர்மால்ய தரிசனம்
3:15 : நெய்யபிஷேகம்
3:30 : கணபதி ஹோமம்
7:30 : உஷபூஜை
8:00 : ... மேலும்
 
temple
மங்கலம்பேட்டை: விருத்தாசலம் அருகே 3 லட்சம் மதிப்பிலான அம்மன் தாலி, உண்டியல்களில் காணிக்கையை மர்ம ... மேலும்
 
temple
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 15ம் ஆண்டு சம்பக சஷ்டி விழா நடந்து வரு கிறது.

நவ. 18 அன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.