சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோயம்புத்தூரில் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில், இந்த அம்பிகை சர்வேஸ்வரனின் அம்சமாக அவரது மார்பில் இருந்தே தோன்றிய சக்தி என்பதால், இங்கு சிம்ம வாகனம் இல்லாமல் நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது வித்தியாசமானது.