Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறை நினைவு வேண்டும் இந்த வாரம் என்ன
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புத்துணர்வு பெற சுரைக்காய் சாப்பிடுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
04:08

கனி வகைகளில் பேரீச்சையும் மாதுளையும் நபிகள் நாயகத்திற்கு பிடித்தமானவை. மாதுளையை அதன் உள்தோலுடன் சாப்பிட்டால் அது குடலை வலுப்படுத்தும். பேரீச்சையுடன் தர்ப்பூசணி பழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் ஒன்றின் உஷ்ணம் மற்றதின் குளிர்ச்சியை சமமாக்கி விடும். பேரீச்சம் பழத்துடன், வெள்ளரிக்காயையும் சேர்த்து சாப்பிடலாம்.  இறைச்சி சமைக்கும் போது அதில் அதிகமாக சுரைக்காயை போட வேண்டுமென தனது துணைவியார் ஆயிஷா அம்மையாரிடம் நாயகம் சொல்வார். ஏனெனில் கவலை நிரம்பிய மனதிற்கு அது புத்துணர்வு ஊட்டுவதாகவும் மருந்தாகவும் இருக்கும் என அவர் சொல்லியிருக்கிறார். இலந்தை, திராட்சை, அத்தி ஆகியவை சாப்பிட ஏற்ற பழங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar